PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோ

What Is The Procedure For EPF Amount Withdrawal समाचार

PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோ
EPF Amount WithdrawalEPFO Withdrawal RulesCan We Withdraw EPF Amount Before Retirement
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

EPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.

EPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.

EPF Amount Withdrawal: வீட்டில் இருந்தபடியே இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். இதை செய்வது எப்படி? ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான செயல்முறையை இங்கே காணலாம். இதற்கு உறுப்பினர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள படிவத்தை பூர்த்தி செய்த பின்னரே நீங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EPF Amount Withdrawal EPFO Withdrawal Rules Can We Withdraw EPF Amount Before Retirement Retirement PF Premature Withdrawal Rules இபிஎஃப் கணக்கு EPF Account இபிஎஃப்ஓ EPFO இபிஎஃப் தொகை EPF Amount இபிஎஃப் இருப்பு EPF Balance இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் Epf Members Epf Subscribers Epfo Update Epfo News Epfo Latest News Epfo Viral News EPF Withdrawal EPFO EPF Provident Fund PF பணியாளர் வருங்கால வைப்பு நிதி Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF கணக்கில் உள்ள தொகையை அவசர தேவைக்கு எடுப்பது எப்படி? எளிய முழு செயல்முறை இதோPF கணக்கில் உள்ள தொகையை அவசர தேவைக்கு எடுப்பது எப்படி? எளிய முழு செயல்முறை இதோEPFO Update: இந்தியாவில், சுமார் ஆறு கோடி இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) உள்ளனர். EPFO ​​இன் புதிய எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் மூலம் இவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.
और पढो »

NPS -இல் பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க முடியுமா? இதற்கான விதிமுறை என்ன?NPS -இல் பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க முடியுமா? இதற்கான விதிமுறை என்ன?National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.
और पढो »

இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோஇஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோBenefits of Ginger: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
और पढो »

பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கான அட்டகாசமான LIC Policy: முழு விவரம் இதோபெண் குழந்தை உள்ள பெற்றோருக்கான அட்டகாசமான LIC Policy: முழு விவரம் இதோLIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
और पढो »

கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்ஆகஸ்ட் மாதத்தில் கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் இணைந்து சில ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக பணத்தை வாரி தருவார்கள்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 17:04:37