IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பின் இந்த மூன்று அணிகள் மொத்தமாக மாற்றம் அடையும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
பல அணிகளில் கேப்டன்ஸி மாற்றம் இருக்கும்.7th pay commissionVenus Transit
அந்த வகையில், ஒவ்வொருவருக்கும் ஐபிஎல் 2025 தொடர் மீதான பார்வையும் இருக்கிறது. தோனி விளையாடுவாரா மாட்டாரா, மும்பையில் ஹர்திக் பாண்டியாவா ரோஹித் சர்மாவா என பல கேள்விகளும் அனைவரின் மனதிலும் இருக்கின்றன.இதற்கு விடை வேண்டுமென்றால் அதையும் மெகா ஏலம்தான் முடிவு செய்யும். எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் , தக்கவைப்பதில் கொடுக்கப்படும் விதிமுறைகள் உள்ளிட்டவை மெகா ஏலத்திற்கு முன்பு வெளியாகும்.
இதனால், இம்முறை சூர்யகுமார் யாதவ் அணியில் நிச்சயம் கேப்டன் பொறுப்பை பெறுவார். ஜஸ்பிரித் பும்ராவும் அணியில் இருப்பார். ரோஹித் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோரில் ஒருவர் நிச்சயம் அணியில் இருப்பார்கள். கேப்டன்ஸி மாற்றம், ரோஹித் அல்லது பாண்டியா ஆகியோரில் ஒருவர் வெளியேறுவது, பயிற்சியாளர் மார்க் பௌச்சர் மீதான அதிருப்தி உள்ளிட்டவற்றால் மும்பை அணி பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது.நடப்பு சாம்பியன் கேகேஆர் அந்த கோப்பையை 2025இல் தக்கவைக்குமா என்பது பெரிய கேள்விதான்.
IPL 2025 IPL 2024 Mumbai Indians Punjab Kings Kolkatta Knight Riders Rohit Sharma Hardik Pandya Chennai Super Kings MS Dhoni IPL Retention IPL Mega Auction Gautam Gambhir Latest Cricket News Updates IPL Retention Rules ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் 2024 ஐபிஎல் 2025 ஐபிஎல் 2024 மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி ஐபிஎல் தக்கவைப்பு விதிகள் கௌதம் கம்பீர் லேட்டஸ்ட் கிரிக்கெட் செய்திகள் அப்டேட் விளையாட்டு செய்திகள் Sports News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »
இந்த 3 வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போகலாம்!2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு சில சீனியர் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலம் விதிகள் அறிவிப்பு எப்போது? - அஸ்வின் கொடுத்த அப்டேட்IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் 2025 விதிகள் உள்ளிட்டவை எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவலை ரவிசந்திரன் அஸ்வின் அளித்துள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
और पढो »
ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்... ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
और पढो »