ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார்?

IPL Purple Cap Winners List समाचार

ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார்?
Most Wickets In IPL HistoryIpl 2025Purple Cap Winners In IPL 2008 - 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 80 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Bowler Winning Purple Cup: ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு தொடரிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் கேப் வென்ற பவுலர்கள் குறித்து பார்க்கலாம்ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம்... ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்Unified Pension SchemeActresses who died mysteriously IPL 2025 : சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

2008 ஆம் ஆண்டுதான் ஐபிஎல் சீசன் தொடங்கியது. முதல் சீசனிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சொகையல் தன்வீர் 22 வீக்கெட்களை வீழ்த்தி பர்பிள் நிற கேப்பை வென்றார். 2009 ஆம் ஆண்டு அதாவது இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜ்ஸ் அணியை சேர்ந்த ஆர் பி சிங் 23 விக்கெட்களை வீழ்த்தி அவர் பர்பிள் நிற கேப்பை வென்றார்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் டெக்கான் சார்ஸ் அணியை சேர்ந்த பிரக்யான் ஒஜா அதிக விக்கெட்களை கைப்பற்றி இந்த விருதை பெற்றார். 2011 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த லசித் மலிங்காவும், 2012 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய மோர்னே மோர்க்கலும் பர்பிள் கேப்பை பெற்றனர். மோர்னே மோர்க்கல் 25 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.பின்னர் 2013ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பிராவோ 32 விக்கெட்களை பெற்று பர்பிள் கேப்பை வென்றார்.

2016 ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் அணிக்காக பர்பிள் கேப்பை வென்றார். பிரோவோக்கு அடுத்தபடியாக இவர் இரண்டு முறை அந்த கேப்பை பெற்றார். 2018ஆம் ஆண்டி பஞ்சாப் அணியின் ஆண்டிரூ டை, 2019ஆம் ஆண்டில் சென்னை அணியின் இம்ரான் தாகிர் பர்பிள் கேப்பை பெற்றனர். 202ஆம் ஆண்டில் டெல்லி அணியின் பவுலர் ரபாடா 30 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஹர்சல் பட்டேல் ஆர்சிபி அணிக்காகவும் பஞ்சாப் அணிக்காகவும் பர்பிள் கேப்பை பெற்றார். 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக சாஹல் 27 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். 2023ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக முகமது ஷமி 28 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Most Wickets In IPL History Ipl 2025 Purple Cap Winners In IPL 2008 - 2024 Indian Premier League List Of IPL Purple Cap Winners From 2008 To 2024 Top Wicket-Takers In IPL History IPL Purple Cap Winners Team Wise Cricket ஐபிஎல் ஐபிஎல்லில் பர்பிள் கேப்பை வென்றவர்கள் ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்ச கிரிக்கெட் ஐபிஎல் 2025 ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுல

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?
और पढो »

களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இன்று தொடங்கும் நிலையில், இதனை எங்கு, எப்போது பார்க்கலாம்; இதில் விளையாடப்போகும் வீரர்கள் யார் யார்?
और पढो »

சனிப்பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் இந்த 3 ராசிக்காரர்கள் பக்கம் தான்!சனிப்பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் இந்த 3 ராசிக்காரர்கள் பக்கம் தான்!சனி பெயர்ச்சியில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களை பெறபோகும் ராசிக்காரர்கள் யார் யார்?
और पढो »

தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »

பெண்களுக்கு மாதம் ரூ.2,500... யார் யாருக்கு கிடைக்காது...? வந்தது புதிய அப்டேட்!பெண்களுக்கு மாதம் ரூ.2,500... யார் யாருக்கு கிடைக்காது...? வந்தது புதிய அப்டேட்!Mahila Samridhi Yojana: பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் யார் யார் சேரலாம் என்பது குறித்த அப்டேட்டை இங்கு காணலாம்.
और पढो »

ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடும் 3 பிரபலங்கள்-யார் யார் தெரியுமா?ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடும் 3 பிரபலங்கள்-யார் யார் தெரியுமா?ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடும் 3 பிரபலங்கள்-யார் யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-04-20 22:07:09