ஐபிஎல் 2024 : சாம்பியன் கேகேஆர் முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பரிசு தொகை எவ்வளவு?

IPL 2024 समाचार

ஐபிஎல் 2024 : சாம்பியன் கேகேஆர் முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பரிசு தொகை எவ்வளவு?
Prize Money DetailsKolkata Knight RidersSun Risers Hyderabad
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

IPL 2024 Prize money details : ஐபிஎல் 2024 பரிசுத் தொகை விவரம்: ஐபிஎல் 2024 கோலாகலமாக முடிந்திருக்கும் நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பெற்ற பரிசு தொகை விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

முதல் பரிசு வென்ற கேகேஆர் அணிக்கு ரூ. 20 கோடி பரிசுUpcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்Meera Vasudevanமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படி

இந்தியன் பிரீமியர் லீக் 2024 பெரும் சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரன்னர்-அப் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம், KKR 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையைப் பெற்றது. SRH அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

சன்ரைசர்ஸின் நிதிஷ் குமார் ரெட்டி தனது ஆல்-ரவுண்ட் பர்ஃபாமென்ஸூக்காக சீசனின் வளர்ந்து வரும் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். KKR வீரர் சுயில் நரைன் ஐபிஎல் 2024 தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருதைப் பெற்றார்.ஆரஞ்சு தொப்பி: விராட் கோலி - 741 ரன்கள் சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சுனில் நரைன் அதிக 6கள்: அபிஷேக் சர்மா சீசனின் வளர்ந்து வரும் வீரர்: நிதிஷ் குமார் ரெட்டி மேலும் படிக்க | IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR...

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?எஸ்ஆர்ஹெச் டேஞ்சர் தான்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Prize Money Details Kolkata Knight Riders Sun Risers Hyderabad Chennai Super Kings Emerging Player Sunil Narine Harshal Patel Batting And Bowling Statistics Virat Kohli Cricket Awards ஐபிஎல் 2024 பரிசு தொகை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பரிசு தொகை சன்ரைசர்ஸ் அணியின் பரிசு தொகை விராட் கோலி பரிசு தொகை ஐபிஎல் மொத்த பரிசு தொகை விவரம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும்IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும்Kevin Pietersen Virat Kohli RCB ; விராட் கோலி ஆர்சிபி அணியில் இல்லாமல் இருந்தால் அந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
और पढो »

IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை!IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை!IPL 2024 Champions KKR: 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
और पढो »

Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்Kavya Maran ; கேகேஆர் அணி ஐபிஎல் 2024 தொடரில் சாம்பியன் கப் அடிச்சதும், சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சேப்பாக்கம் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
और पढो »

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி செய்துள்ள சாதனை! முறையடிப்பது சிரமம் தான்!ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி செய்துள்ள சாதனை! முறையடிப்பது சிரமம் தான்!ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
और पढो »

Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
और पढो »

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 19:18:46