ஐபிஎல் 2025ல் க்ளென் மேக்ஸ்வெல்லை குறிவைக்கும் 3 அணிகள்!

Glenn Maxwell समाचार

ஐபிஎல் 2025ல் க்ளென் மேக்ஸ்வெல்லை குறிவைக்கும் 3 அணிகள்!
Glenn Maxwell In IPL 2025Glenn Maxwell NewsGlenn Maxwell Rcb
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணிகளும் யாரை தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Glenn Maxwell In Ipl 2025: ஆஸ்திரேலியா வீரர் ​​க்ளென் மேக்ஸ்வெல் தற்போது ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் அவர் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணி அவரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், ஏலத்தில் மீண்டும் எடுக்க முயற்சி செய்யக்கூடும். ஒருவேளை க்ளென் மேக்ஸ்வெல் ஏலத்தில் வந்தால் அவரை 3 அணிகள் குறிவைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே அணியை ஆர்சிபி தோற்கடித்து பிளே ஆப்க்கு சென்றுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையே நல்ல போட்டி உருவாகி உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் க்ளென் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி விடுவித்தால் அவரை தங்கள் அணியில் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அதிகம் முயற்சி செய்யும். டேவிட் மில்லருக்கு பதில் ஜிடி அவரை குறிவைக்கும். குஜராத் அணிக்கு நம்பர் 4 மற்றும் நம்பர் 3ல் விளையாட அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. மேலும் அவரது சுழற்பந்து வீச்சு அணிக்கு கூடுதல் சாதகமாக அமையும். ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர்களது அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் இல்லை. இதனாலேயே சில போட்டிகளில் தோல்வி அடைகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Glenn Maxwell In IPL 2025 Glenn Maxwell News Glenn Maxwell Rcb Glenn Maxwell In Csk Glenn Maxwell Ipl Price Glenn Maxwell Australia Glenn Maxwell Ipl 2024 Runs Glenn Maxwell For Csk Glenn Maxwell In Gt Glenn Maxwell Form Out Csk Released Players Chennai Super Kings ஆஸ்திரேலியா வீரர் ​​க்ளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் க்ளென் மேக்ஸ்வெல் சென்னை அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
और पढो »

RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: ஐபிஎல் 2024 பிளே ஆஃப் காட்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 3 அணிகள் தகுதி பெற்றும், 5 அணிகள் வெளியேறியும் உள்ளது.
और पढो »

ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
और पढो »

தோனிக்கு இது கடைசி மேட்ச் இல்லை? கெத்து காட்டிய சிஎஸ்கே - ட்விஸ்ட் கொடுப்பாரா அஸ்வின்?தோனிக்கு இது கடைசி மேட்ச் இல்லை? கெத்து காட்டிய சிஎஸ்கே - ட்விஸ்ட் கொடுப்பாரா அஸ்வின்?சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் ஆர்ஆர் அணியின் பேட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
और पढो »

குவாலிஃபையர்-1ல் மழை வந்துச்சுன்னா கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்! சன்ரைசர்ஸூக்கு நோ அதிர்ஷ்டம்குவாலிஃபையர்-1ல் மழை வந்துச்சுன்னா கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்! சன்ரைசர்ஸூக்கு நோ அதிர்ஷ்டம்KKR vs SRH: ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கும் நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.
और पढो »

CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 12:38:53