KKR vs SRH: ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கும் நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.
IPL 2024 Qualifier 1, KKR vs SRH : ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கும் நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க | IPL 2024 Qualifier 1: கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி இதுதான்! Accuweather.com படி, மே 21 ஆம் தேதி அகமதாபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான குவாலிஃபையர்-1 போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது. இன்று அகமதாபாத்தில் வெயிலுடன் இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் பனி முக்கிய பங்கு வகிக்கும். போட்டியின் போது மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படலாம். கனமழை பெய்தால், போட்டியை தலா 5 ஓவர்கள் கொண்டதாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
KKR Vs SRH IPL 2024 Rain Rules IPL Qualifier 1 Rain Impact KKR Vs SRH Final Qualification IPL 2024 Rain Interruption Qualifier 1 Match Rain KKR Vs SRH Playoff IPL 2024 Playoff Scenarios KKR SRH Rain Affected Match IPL 2024 Reserve Day Qualifier 1 Rain Delay KKR Vs SRH Final Berth IPL 2024 Qualifier Rain Rules KKR Vs SRH Match Details குவாலிஃபையர் 1 இன்று ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 அப்டேட் கொல்கத்தா - ஹைதராபாத் போட்டி வானிலை விவரம் குவாலிஃபையர் 1 மழை ரூல்ஸ் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் 2024 இறுதிப்போட்டிக்கு செல்லும் கொல்கத்தா ஐபிஎல் 2024 லேட்டஸ்ட் நியூஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆலங்கட்டி மழையால் வெளியேறுகிறதா ஆர்சிபி...? ஐபிஎல் தொடரில் திடீர் ட்விஸ்ட்!PBKS vs RCB IPL 2024: தரம்சாலாவில் மைதானத்தில் ஆலங்கட்டி மழை பெய்த காரணத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
और पढो »
லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
और पढो »
உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம் மழை, அதிர்ஷ்டம் பொங்கும்Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு பெருகக்கூடும்.
और पढो »
ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
और पढो »
கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்திற்கு இயற்கை பேரிடர் புகார் எண் அறிவிப்புதேனி பெரியகுளம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
और पढो »
தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »