தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.மின்கம்பங்கள் நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.Jupiterசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களுக்கு அலைபேசி எண்ணை அறிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்ட பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்தில் இருக்கும் மாறும் மழை நேரங்களில் மரங்கள் மின்கம்பங்கள் நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் இயற்கை பேரிடர் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்களை ஜீரோ நாலு இயற்கை பேரிடர் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்களை 04546-250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Theni Natural Disaster Red Alert Flood Warning Rain Alert In Theni What Is The Climate Of Theni? What Is Today's Climate In Tamil Nadu? Which Month Does It Rain In Tamil Nadu? Which Is The Best Climate In Tamil Nadu? Rain Alert Tamilnadu Weatherman Chennai Tamilnadu Weather Today Chennai Rains IMD Chennai Tamilnadu Rains TN Rains Tamilnadu Weather Update
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
और पढो »
காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள்
और पढो »
நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை-பெற்றோர்கள் புகார்!
और पढो »
1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..
और पढो »
கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
और पढो »
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!SVC59 - விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
और पढो »