கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்

Coimbatore Woman समाचार

கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்
Coimbatore PoliceSecond HusbandFamily Issue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகார்சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிகோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா . இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தேவ்குமார் மிஸ்ராவிடம் இருந்து அனுபமா விவாகரத்து பெற்றார். தேவ்குமார் மிஸ்ரா வரதட்சணையாக அனுபமாவிடம் இருந்து வாங்கி இருந்த நகைகளை விற்று கோவை வடவள்ளி பகுதியில் இடம் ஒன்றை வாங்கினார்.

அந்த நேரத்தில் கோவை ரேஸ்கோர்ஸை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தான் வக்கீல் என்றும், இது போன்ற பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முடித்து தருவதாகவும் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அனுபமாவும் வக்கீல் செந்தில்குமாரும் பழகி வந்தனர். அப்போது செந்தில் குமார் அனுபமாவை காதலிப்பதாகவும், தன்னுடைய மனைவி கார்த்திகேயனியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருவதால் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்.

இது பற்றி அறிந்து அனுபமா தனது கணவர் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுபமா தனது கணவர் செந்தில் குமார் குறித்து விசாரிக்க தொடங்கினார்.அப்போது 2022 ஆம் ஆண்டு தான் செந்தில்குமார் மதுரை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற விபரம் தெரியவந்தது. ஏற்கனவே விவாகரத்து ஆனதாக கூறி தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக அனுபமா வக்கீல் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதனை அடுத்து தனது மனைவி அனுபமாவை அங்கு இருந்து துரத்திவிட்டு உள்ளார். பின்னர் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்து உள்ளார். மேலும் வக்கீல் செந்தில் தன்னிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் புகாரில் அனுபமா கூறியுள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Coimbatore Police Second Husband Family Issue Marriage Issue Coimbatore News கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பெண் புகார் கோயம்புத்தூர் காவல்துறை கோவை மாநகர காவல்துறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »

கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனுகோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனுCoimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »

கோவையில் 1 ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதா? அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் பதில்கோவையில் 1 ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதா? அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் பதில்Coimbatore District Collector, Annamalai : கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »

மாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சிமாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சிShocking Bizarre News: தனது மருமகள் தன்னை காதலிப்பதாகவும், தன்னுடன் கட்டாய உடலுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் மாமியார் ஒருவர் காவல்துறையில் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார்.
और पढो »

துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
और पढो »

பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுபெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுSavukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-21 00:42:04