க்ளென் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 3 டக் அவுட் ஆனா பிறகு ஐபிஎல்லில் இருந்து சிறிது போட்டிகள் ஓய்வெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் மன மற்றும் உடல் சோர்வு காரணமாக ஐபிஎல் 2024 ல் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். திங்கள்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்விக்கு பிறகு பேசிய மேக்ஸ்வெல் இந்த முடிவை தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. "என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், இது மிகவும் எளிதான முடிவு. கடைசி ஆட்டத்திற்குப் பிறகு நான் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் இது குறித்து பேசினேன்.
க்ளென் மேக்ஸ்வெல் இந்த சீசனில் சிஎஸ்கேக்கு எதிராக டக் அவுட், பிபிகேஎஸ் அணிக்கு எதிராக 5 பந்துகளில் 3 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிராக 19 பந்துகளில் 28 ரன்கள், லக்னோக்கு எதிராக 2 பந்துகளில் மீண்டும் டக், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 3 பந்துகளில் 1 ரன், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டக் அவுட் ஆனார். இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியில் கடைசி இடத்தில் உள்ளது.
Glenn Maxwell Ipl Rcb Rcb Glenn Maxwell Glenn Maxwell Ipl 2024 Srh Kohli Du Plessis Faf Du Plessis Virat Kohli RCB Vs SRH Jio Cinema RCB Vs SRH Highlights RCB Vs SRH Scorecard Glenn Maxwell News Glenn Maxwell Latest News Glenn Maxwell Ipl 2024 Out Glenn Maxwell Out From Rcb க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2024 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் ராஜஸ்தான் சிஎஸ்கே
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
और पढो »
RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
और पढो »
கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
और पढो »