மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் கூட்டம் நடைபெற உள்ளது.பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!priyamaniஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடர்பான சந்திப்பு வரும் ஜூலை 31 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்திய கிரிக்கெட் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல வீரர்களை ஐபிஎல் அணிகள் வெளியிட உள்ளதாகவும், மேலும் வீரர்களை மாற்றி கொள்ளவும் தயாராக உள்ளன.
மேலும் படிக்க | இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்? கடைசியாக மெகா ஏலம் 2022ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பல அணிகளில் இருந்த முக்கிய வீரர்கள் வேறு சில அணிகளுக்கு மாற்றப்பட்டனர். அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிகளுக்கு செல்ல உள்ளனர் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 2022 ஏலத்தில் தான் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைந்தன. மெகா ஏலம் தொடர்பாக பல விதிகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல்லில் மெகா ஏலம் நடைபெறுகிறது. இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று ஐபிஎல் உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இம்பாக்ட் விதியை வைத்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ரோஹித் சர்மா, தோனி, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இதற்கு ஆதரவாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தே இம்பாக்ட் விதியை வேண்டாம் என்று சொல்லி வருகின்றனர்.
Ipl Mega Auction Ipl 2025 Ipl 2025 Date Ipl Mega Auction 2025 Date And Time Ipl New Rules Ipl Retention Indian Premier Leaque Csk Mi Mumbai Indians Chennai Super Kings Bcci Bcci Meeting With Ipl Team ரோஹித் சர்மா தோனி விராட் கோலி ஐபிஎல் ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் இந்தியன் பிரிமியர் லீக் பிசிசிஸ ஐபிஎல் ஏலம் தேதி India Vs Srilanka Highlights
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPF Interest: விரைவில் வருகிறது PF வட்டித்தொகை.. கணக்கில் செக் செய்வது எப்படி?EPF Interest: இபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை செக் செய்வது எப்படி? அதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம்Post Office RD Scheme: உங்களின் முதலீட்டில் 5 ஆண்டுகளில் 24 லட்ச ரூபாய் வரை ரிஸ்க் இல்லாமல் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த முதலீட்டுத் திட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
और पढो »
ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்Gautam Gambhir : ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே விளையாட வேண்டும் என இந்திய அணிக்கு புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டைம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
30 வயத்துக்கு மேல் இருக்கும் பெண்கள் தவிர்க்ககூடாத 5 உணவுகள்..! சொன்னா கேளுங்க30 வயதுக்கும் மேல் இருக்கும் பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் நிலையில், அவர்கள் தங்கள் உணவில் கட்டாயம் தவிர்க்க கூடாத 5 உணவுகள் இருக்கின்றன.
और पढो »
இதுவே லாஸ்ட் சான்ஸ்... இந்த வீரர் சொதப்பினால் இனி வெளியே தான்IND vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெறும் 2ஆவது டி20 போட்டிதான் இந்த வீரருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
और पढो »
இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
और पढो »