5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம்

Post Office RD समाचार

5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம்
RDInvestment TipsMoney Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 199%
  • Publisher: 63%

Post Office RD Scheme: உங்களின் முதலீட்டில் 5 ஆண்டுகளில் 24 லட்ச ரூபாய் வரை ரிஸ்க் இல்லாமல் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த முதலீட்டுத் திட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

நீண்ட கால முதலீட்டில் ரிஸ்க் பெரிதாக இருக்காதுVirat KohliITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்நமக்கு வரும் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். சிலர் தங்களின் முக்கிய வேலைகளுக்கு மத்தியில் கூடுதல் வருமானத்திற்காக சில விஷயங்களையும் மேற்கொள்வார்கள். ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பும், நேரமும் கிடைத்துவிடாது.

அந்த வகையில், சிலர் தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ விரும்புவார்கள். இன்றைய காலகட்டத்தில் சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் பல்வேறு வாய்ப்புகளும், வழிகளும் இருக்கின்றன. வங்கிகள், ஆன்லைன் தளங்கள், நிதி நிறுவனங்கள் என்றில்லாமல் அஞ்சல் நிலையத்திலும் கூட நீங்கள் இப்போது சேமிக்கவும் செய்யலாம், உங்கள் தகுதிக்கேற்ப முதலீடும் செய்யலாம்.முதலீடு செய்வதில் பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும்.

அதேபோன்று தொகை அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். அந்த வகையில் நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாயை இதில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 ஆண்டுகளில் 21 லட்சத்து 40 ஆயிரத்து 74 ரூபாய் சேர்ந்திருக்கும். இதற்கு வட்டியாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 974 ரூபாய் சேர்ந்திருக்கும். மொத்தமாக 24 லட்சத்து 81 ஆயிரத்து 48 ரூபாயை நீங்கள் பெறுவீர்கள். இந்த தொகையை நீங்கள் மற்ற முதலீட்டில் செய்தாலும் வருமானம் இதைவிட அதிகமாக கிடைக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

RD Investment Tips Money Tips Business போஸ்ட் ஆஃபீஸ் போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட் தபால் நிலைய சேமிப்பு கணக்கு ஆர்டி அக்கவுண்ட் விவரம் தபால் நிலைய சேமிப்பு கணக்கு RD Bank RD RD Investment RD Benefits Government RD Scheme Investment Scheme Post Office RD RD Saving Scheme தொடர் வைப்புத்தொகை போஸ்ட் ஆபீஸ் ஆர்டி எஸ்பிஐ ஆர்டி முதலீடு டிப்ஸ் Post Office Recurring Deposit Scheme Post Office Recurring Deposit தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் Post Office RD Sceme ஆர்டி RD Recurring Deposit Post Office Post Office RD RD Personal Finance Maturity Recurring Deposit Interest Rate Rd Interest Rate ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ரெக்கரிங் டெபாசிட் போஸ்ட் ஆபிஸ் ஆர்டி வட்டி விகிதம் தொடர் வைப்பு தொடர் வைப்புத் திட்டம் மத்திய அரசு Central Government அஞ்சல் அலுவலகம் Post Office வட்டி விகிதம் Interest Rate What Is The RD Interest Rate In Post Office What Is Monthly 5000 In Post Office RD What Is RD 10000 Per Month For 5 Years Which RD Is Best For 5 Years

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2 லட்சம் வேலைவாய்ப்புகள்! 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு! மாஸ் காட்டும் PLI scheme!2 லட்சம் வேலைவாய்ப்புகள்! 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு! மாஸ் காட்டும் PLI scheme!PLI scheme Vs Employment & Investment : 2 லட்சம் வேலைகளை உருவாக்கி, நாட்டிற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு கொடுக்கும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம்...
और पढो »

15 நிமிடங்களில் 1 லட்சம் வரை கடன் கொடுக்கும் SBI MSME சஹாஜ் டிஜிட்டல் நிதியுதவி!15 நிமிடங்களில் 1 லட்சம் வரை கடன் கொடுக்கும் SBI MSME சஹாஜ் டிஜிட்டல் நிதியுதவி!எஸ்பிஐ MSME சஹாஜ் டிஜிட்டல் நிதியுதவியை அறிமுகப்படுத்துகிறது: 15 நிமிடங்களுக்குள் ரூ. 1 லட்சம் வரை கடனைப் பெறுங்கள்
और पढो »

மூத்த குடிமக்கள் சிறப்புத் திட்டம்: ரூ. 3.60 லட்சம் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு ரூ. 1.61 லட்சம் வட்டி கிடைக்கும்.!மூத்த குடிமக்கள் சிறப்புத் திட்டம்: ரூ. 3.60 லட்சம் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு ரூ. 1.61 லட்சம் வட்டி கிடைக்கும்.!மூத்த குடிமக்கள் வயதான காலத்தில் நல்ல வட்டி வருவாயை கொடுக்கும் சூப்பரான திட்டத்தைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பாதுகாப்பான முதலீட்டில் ஒரு லட்சம் ரூபாய் வட்டியை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்தபால் அலுவலகத்தில் இருக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சில மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
और पढो »

ஷெங்கன் விசா... ‘இந்த’ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எளிதில் விசா பெறலாம்..!!ஷெங்கன் விசா... ‘இந்த’ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எளிதில் விசா பெறலாம்..!!ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
और पढो »

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம்தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம்தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-14 00:05:04