எஸ்பிஐ MSME சஹாஜ் டிஜிட்டல் நிதியுதவியை அறிமுகப்படுத்துகிறது: 15 நிமிடங்களுக்குள் ரூ. 1 லட்சம் வரை கடனைப் பெறுங்கள்
MSME Sahaj Digital Financing: எஸ்பிஐ MSME சஹாஜ் டிஜிட்டல் நிதியுதவிவக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Diabetes Controlதொழில் செய்பவர்களுக்கு பணத் தேவை திடீரென ஏற்படும். உடனடியாக தேவைப்படும் பணத்தேவைகளுக்கு கடன் பெற வேண்டும் என்றால், அதற்காக அதிக நேரம் காத்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் அதிக வட்டிக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தயாரிப்பு இயந்திர கற்றல் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஜிஎஸ்டிஐஎன், வாடிக்கையாளர்களின் வங்கி அறிக்கைகள் மற்றும் சிஐசி தரவுத் தளம் போன்றவற்றிலிருந்து உண்மையான தரவு தடயங்களைப் பயன்படுத்தி இந்த மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்! அதில் உங்கள் வங்கியும் இருக்கிறதா?
State Bank Of India Sbi MSME Sahaj Sbi Msme Loan SBI State Bank Of India MSME SBI செய்திகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பிஸினஸ் செய்திகள் தமிழ SBI Easy Loan Web Based Digital Business Loans Solution For Msmes Invoice Financing எஸ்பிஐயின் துரிதக் கடன் எஸ்பிஐ MSME சஹாஜ் டிஜிட்டல் நிதியுதவி 15 நிமிடங்களுக்குள் கடன் பெறலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2 லட்சம் வேலைவாய்ப்புகள்! 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு! மாஸ் காட்டும் PLI scheme!PLI scheme Vs Employment & Investment : 2 லட்சம் வேலைகளை உருவாக்கி, நாட்டிற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு கொடுக்கும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம்...
और पढो »
வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான இஎம்ஐ அதிகரிக்கும்! எஸ்பிஐயின் MCLR விகிதங்கள் உயர்வு!SBI MCLR Rates Increased : எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருப்பதால், உங்கள் வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான தவணைகள் அதிகரிக்கும்...
और पढो »
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம்தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
और पढो »
திடீர் பணத்தேவையா? ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள்!முன்னணி வங்கிகளும் NBFCகளும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தனிநபர் கடனை வழங்குகன்றன
और पढो »
புதாதித்ய யோகத்தால் தலைவிதியை மாற்றலாம்! உங்களை புத்திசாலியாக்கும் யோகம்...குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்து அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுக்கும்! இது எந்த ராசிக்காரருக்கான பலன்?
और पढो »
8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்?8th Pay Commission: சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள 8வது ஊதியக்குழு பற்றிய செய்தி விரவில் வரும் என நம்பப்படுகின்றது.
और पढो »