ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?

IPL 2024 Eliminator RCB Vs Rajasthan Royals समाचार

ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?
RCB Vs Rajasthan Royals Match PredictionIPL 2024 Eliminator Winner PredictionWho Will Win RCB Vs Rajasthan Royals
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மே 22 ஆம் தேதி மோத இருக்கின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளும் ஆர்சிபிRCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைCSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..ஐபிஎல் 2024 இப்போது லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க இருக்கிறது.

உண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் குவாலிஃபையர் ஒன்றில் விளையாடி இருக்க வேண்டிய அணி. அந்த அணி முதல் 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றிருந்தது. ஆனால் இரண்டாம் பாதி ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு சென்றது. ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்படாமல், அப்போட்டியில் விளையாடி வெற்றி பெற்றிருந்தால் கூட அந்த அணி முதல் இரு இடங்களைப் பிடித்திருக்கும்.

மேலும் படிக்க | Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Uttar PradeshRohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் - நோஸ்கட் செய்த ரோகித்SmartPhone12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

RCB Vs Rajasthan Royals Match Prediction IPL 2024 Eliminator Winner Prediction Who Will Win RCB Vs Rajasthan Royals IPL 2024 Eliminator Match Analysis RCB Vs Rajasthan Royals Key Players IPL 2024 Eliminator Preview RCB Rajasthan Royals IPL Eliminator IPL 2024 Eliminator Betting Odds RCB Vs Rajasthan Royals Match Highlights ஐபிஎல் 2024 எலிமினேட்டர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2024 அப்டேட்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
और पढो »

RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!SRH vs RR Match Highlights: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்kaviya maran reaction viral : ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
और पढो »

ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-21 03:58:48