ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?
நடிகை த்ரிஷா , 20 வருடங்களை கடந்தும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இது எப்படி?குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்இஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்
தமிழ் திரையுலகில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் த்ரிஷா. அழகு, திறமை, நளினம் என அனைத்தும் நிறைந்த நடிகைகள் இருந்தாலும் த்ரிஷா பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க காரணம் என்ன?, பின்னர் மெது மெதுவாக தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து, தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
20 வருடங்களாக தமிழில் டாப் நடிகையாக இருக்கும் இவர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவின் பணக்கார நடிகையாக இருக்கிறார்.உலக அழகி பட்டம் பெற்று, பல வருடங்கள் ஆகியிருந்தாலும் இப்போது வரை இந்திய அளவில் உலக அழகியாக அறியப்படுபவர், ஐஸ்வர்யா ராய். பச்சன் குடும்பத்தின் மருமகளான இவர், அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் கதாநாயகிகளுள் இவரும் ஒருவர்.
பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் இவர், தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் சேர்ந்து அப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக த்ரிஷா வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், இவர்களுக்குள் இருக்கும் சம்பள ஒற்றுமை தானாம்.ஒரு படத்திற்கு தற்போது ரூ.10 முதல் 12 கோடி வரை வாங்குகிறாராம். இதே போல, தற்போது நடிகை த்ரிஷாவும் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
Aishwarya Rai Trisha Salary Aishwarya Rai Salary Trisha Salary Ghilli Actress Trisha Salary Ghilli Actress Trisha Salary Details ஐஸ்வர்யா ராய் த்ரிஷா த்ரிஷாவின் சம்பளம் நடிகை த்ரிஷாவின் சம்பளம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
और पढो »
ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
और पढो »
இவங்க தான் கில்லி... 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்!IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் தங்களது 40 வயதிற்கு பின்னரும் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களை இதில் காணலாம்.
और पढो »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »
ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..
और पढो »
IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »