ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! மாதம் ரூ. 12000 ஓய்வூதியம் பெறலாம்!

எல்ஐசியின் சாரல் பென்ஷன் திட்டம் समाचार

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! மாதம் ரூ. 12000 ஓய்வூதியம் பெறலாம்!
முதலீடுஓய்வூதிய பலன்கள்LIC Saral Pension Scheme
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

LIC Saral Pension scheme: எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் மாதம் மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்.

ஒருமுறை பணத்தை முதலீடு செய்தால் போதும்.8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Weekly HoroscopeNATIONAL PENSION SYSTEMLIC Saral Pension scheme: கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை திட்டமிடுவது மிகவும் முக்கியம். எனவே பங்குச் சந்தை முதல் அரசின் நிதி திட்டங்கள் வரை அனைத்திலும் மக்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.

இந்த திட்டத்தில் 40 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியாது. அதே சமயம் 80 வயது வரை எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.எல்ஐசியின் சாரல் பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 வருடாந்திர தொகையை பெற முடியும். இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் முதலீடு செய்வதற்கான வரம்பு எதுவும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியத்தைப் பெறலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

முதலீடு ஓய்வூதிய பலன்கள் LIC Saral Pension Scheme எல்ஐசி சாரல் ஓய்வூதியம் Lic Saral Pension Plan LIC Scheme LIC Saral Pension Yojana Premium Chart Lic Saral Pension Plan Interest Rate Lic Saral Pension Plan Login LIC Saral Pension Plan Calculator Lic Saral Pension Yojana Lic Saral Pension Plan In Tamil சாரல் பென்ஷன் யோஜனா அம்சங்கள் SBI Life Pension Plan

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNational Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
और पढो »

பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது...
और पढो »

சட்டு புட்டுன்னு எடை குறைக்கணுமா? அதுவும் ஒரே வாரத்துல.. இதை மட்டும் செய்யுங்கள்சட்டு புட்டுன்னு எடை குறைக்கணுமா? அதுவும் ஒரே வாரத்துல.. இதை மட்டும் செய்யுங்கள்How to reduce Weight quickly: காரணமே இல்லாமல் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சில உணவுப் பழக்கத்தில் எளிய மாற்றங்களைச் செய்தால் போதும்.
और पढो »

வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!
और पढो »

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?
और पढो »

மோட்டோ வாட்டர் ப்ரூப் 5ஜி மொபைல் : 30 நிமிஷம் தண்ணிக்குள் கிடந்தாலும் வேலை செய்யும்மோட்டோ வாட்டர் ப்ரூப் 5ஜி மொபைல் : 30 நிமிஷம் தண்ணிக்குள் கிடந்தாலும் வேலை செய்யும்மோட்டோவின் லைட்வெயிட் மற்றும் வாட்டர்ப்ரூஃப் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 5ஜி ஃபோன், பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் விற்பனையில் பம்பர் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிகளை சரியாக பயன்படுத்தினால் ரூ.6000 குறைவாகப் பெறலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 13:56:44