ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்

Big Pension Hike For Central Government Pensioners समाचार

ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்
Pension Hike For Central Government PensionersIncrease In Compassionate AllowancePension Hike
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Central Government Pensioners Pension Hike: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Central Government Pensioners Pension Hike : 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Central Government Pensioners Pension Hike: CCS விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின்படி, 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை நிறைவு செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணைக் கொடுப்பனவு வழங்கப்படும். இது மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 80 வயதை எட்டிய மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pension Hike For Central Government Pensioners Increase In Compassionate Allowance Pension Hike Central Government Pensioners Central Government Pensioners Pension Retired Employees Compassionate Allowance Additional Pension Pension Benefits Pensioners Latest News Central Government Pensioners Pension Hike Central Government Pensioners News Central Government Employees Central Government Employees News Pension For Super Senior Citizens Senior Citizens Super Senior Citizens மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய உயர்வு ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசு கருணைத்தொகை கருணைத் தொகை கூடுதல் ஓய்வூதியம் ஓய்வூதிய அமைச்சகம் கருணைக் கொடுப்பனவு மூத்த குடிமக்கள் அடிப்படை ஊதியம் கருணைக் கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுபவர் Central Government Pensioners Latest News Pensioners Latest News சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் Personal Finance News In Tamil Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடிஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடிCentral Government Pensioners Pension Hike: மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோCentral Government Pensioners Pension Hike: மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்: Form 6A அவசியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்: Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 17:17:15