கங்குவா கடந்து வந்த பாதை! ஒரு படத்திற்கு இத்தனை பிரச்சனை வரலாமா?
சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படம், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து, இந்த படம் கடந்து வந்த பாதையை இங்கு பார்ப்போம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் சூர்யா. இவர், நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம், கங்குவா. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் வேலைகள் நடைப்பெற்று வந்தது. ரிலீஸிற்கு முன்னரே எந்தெந்த தடைகளை கங்குவா படம் சந்தித்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், ஜூன் 8ஆம் தேதி படம் வெளியாகும் என மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கங்குவா, கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், வேட்டையன் படம் அப்போது வெளியானதால், அதனுடன் போட்டி போடாமல் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருந்ததை தொடர்ந்து, இப்படத்தின் ரிலீஸிற்கு தடைக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
Kanguva Difficulties Kanguva Release Suriya Siruthai Siva Kanguva Movie Difficulties Before Release Kanguva Movie Release Kanguva Latest News Kanguva Audience Review Kanguva Movie Review Kanguva Negative Reviews Kanguva Positive Reviews கங்குவா திரைப்படம் சந்தித்த கடினமான தருணங்கள் Kanguva Cast And Crew Kanguva Actors கங்குவா பட நடிகர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்Mouth ulcer | நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்தால், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
और पढो »
கங்குவா படத்திற்கு தடையா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!கங்குவா படத்திற்கு தடையா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
और पढो »
அகோரி கலையரசனுக்கு என்ன நடந்தது? விபச்சார விடுதியில் கலையரசன் உண்மையா?ஒரு நாளைக்கு 3 பெண்கள் அகோரி கலையரசன் லீலை செயல்? வெளிச்சத்திற்கு வந்த உண்மை !
और पढो »
வாட்டி எடுக்கும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்அசிடிட்டி என்பது செரிமானம் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதனை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனென்றால், இதன் காரணமாக, பல சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
और पढो »
கங்குவா பட ரிலீஸற்கு தொடரும் பிரச்சனை!! மழையால் பாதிப்பு வருமா?கங்குவா பட ரிலீஸற்கு தொடரும் பிரச்சனை!! மழையால் பாதிப்பு வருமா?
और पढो »
கொழுப்புக்கு குட்பை: கெட்ட கொலஸ்ட்ராலை அடியோடு விரட்டும் ஆரோக்கியமான உணவுகள்Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதை நாம் காண்கிறோம். இது மிகவும் பொதுவான ஒரு விஷயமாகி விட்டது.
और पढो »