கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்... அடுத்தடுத்து நடந்த 2 சம்பவம்

Edappadi Palanisamy News समाचार

கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்... அடுத்தடுத்து நடந்த 2 சம்பவம்
KumbakonamKumbakonam Bus Driver AttackKumbakonam Bus Driver Attack Video Viral
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

கும்பகோணத்தில் அரசு ஓட்டுநர்களையும், செய்தியாளர்களையும் மர்ம கும்பல் தாக்கி உள்ளனர்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான் கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் ரமேசை நேற்றிரவு அப்பகுதி இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய நபர்களில் இதுவரை 6 நபர்களை பிடித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாரிமுத்து, சுதர்சன், கார்த்திகேயன் ,உதயகுமார், ஜனார்த்தனன், சந்தோஷ், ஆகிய ஆறு நபர்களைகொலை மிரட்டல் விடுத்தல் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kumbakonam Kumbakonam Bus Driver Attack Kumbakonam Bus Driver Attack Video Viral Kumbakonam Reporters Attacked Ganja In Tamilnadu Narcotics In Tamilnadu Edappadi Palanisamy Slams DMK MK Stalin Government TN Latest News Update Chennai Kannagai Nagar Chennai Kannagai Nagar Crime Incidents EPS Tamil Nadu Update Tamilnadu News Updates Mk Stalin News எடப்பாடி பழனிசாமி கும்பகோணம் கும்பகோணம் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் கும்பகோணம் பேருந்து ஓட்டுநர் தாக்குதல் முக ஸ்டாலின் தமிழ்நாடு செய்திகள் திமுக அரசு அதிமுக சென்னை கண்ணகி நகர் குற்ற சம்பவம் தமிழ்நாடு குற்ற சம்பவம் Tamilnadu Crime News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடிதாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடிKasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »

தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா?தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா?TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
और पढो »

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிகாதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
और पढो »

மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்Summer Special Trains in Tamil Nadu: கோடைகால சிறப்பு ரயில்கள் மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 20:17:06