கடகத்தில் புதனுடன் இணைந்த சூரியன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தின் அபார பலன்கள்!

கடகத்தில் சூரியப் பெயர்ச்சி समाचार

கடகத்தில் புதனுடன் இணைந்த சூரியன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தின் அபார பலன்கள்!
கடகத்தில் புதனுடன் ஆதித்யன்புதாதித்ய யோகத்தின் பலன்கள்Sun Mercury Conjunction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

Budhadhithya Yog In Cancer : புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும்.Jupiter Transit 20247th pay commissionமிரட்டும் யூரிக் அமிலம், படுத்தும் மூட்டு வலி: சுலபமா சரி செய்ய இந்த இலைகள் போதும்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும்.

ஏற்கனவே புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும்.சூரியன் புதன் இணைப்பு 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரக சேர்க்கை மட்டுமல்ல, அது எந்த ராசியில் இணைகிறது என்பதைப் பொறுத்தும் ஒவ்வொரு ராசிக்கும் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கின்றன.

மேலும் படிக்க | ஆடி மாத சிவ வழிபாடு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! சிவனுக்கு பிடித்த சாவன் அபிஷேகங்கள்! ரிஷப ராசியினருக்கு புதன் மற்றும் சூரியனின் இணைவினால் அற்புதமான அதிர்ஷ்டம் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் என மகிழ்ச்சியைக் கொடுக்கும் புதாதித்ய ராஜயோகம் இது. தடைபட்டிருந்த வேலைகள் சுமூகமாக முடிவடையும், ஆடி மாதம் அன்னை பராசக்தியை வணங்கினால் சங்கடங்கள் எல்லாம் கரைந்தோடும்.சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் புதாதித்ய ராஜயோகத்தால் வேலையில் பிடிப்பு உண்டாகும். இதுவரை இருந்துவந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

கடகத்தில் புதனுடன் ஆதித்யன் புதாதித்ய யோகத்தின் பலன்கள் Sun Mercury Conjunction புதாதித்ய யோகம் Surya Budh Yuti Surya Budh Yuti 2024 Budh Gochar 2024 Surya Budh Yuti 2024 Date Surya Budh Yuti 2024 Effect Surya Budh Yuti In 2024 Surya Budh Yuti 2024 Date And Time Surya Budh Yuti 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல காலம் ஆரம்பமாகும்கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல காலம் ஆரம்பமாகும்Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
और पढो »

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிககளின் தலைவிதி மாற்றம்செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிககளின் தலைவிதி மாற்றம்செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிககளின் தலைவிதி மாற்றம்
और पढो »

இதயக் கோளாறைத் தரும் சூரியனின் ஆதிபத்தியம்! எலும்பு & கண் பிரச்சனைக்கும் காரணம் சூரியனே!!இதயக் கோளாறைத் தரும் சூரியனின் ஆதிபத்தியம்! எலும்பு & கண் பிரச்சனைக்கும் காரணம் சூரியனே!!ஆதித்யனின் ஆதிபத்தியத்தை பொறுத்து சூரியன் தரும் யோகங்களும் தோஷங்களும்...
और पढो »

கை நகத்துக்குள்ள தான் பிரச்சனை இருக்கு, ஆரம்ப புள்ளியே இங்க இருக்குகை நகத்துக்குள்ள தான் பிரச்சனை இருக்கு, ஆரம்ப புள்ளியே இங்க இருக்குNail Care Tips: உடல் ஆரோக்கியத்துக்கு பிரச்சனையை உருவாக்கும் ஆரம்ப புள்ளியே உங்கள் கை நகத்தில் தான் இருக்கிறது என்பதால் அதனை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
और पढो »

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?Aadi Month Rasipalan For 12 Zodiacs : நாளை முதல் ஆடி மாதம் தொடங்கவிருக்கிறது. கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி அடையப் போகும் நாள் ஆடி மாத பிறப்பாக இருக்கும்.
और पढो »

இன்னும் 2 நாட்களில் சூரியன் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், லக்இன்னும் 2 நாட்களில் சூரியன் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், லக்இன்னும் 2 நாட்களில் சூரியன் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், லக்
और पढो »



Render Time: 2025-02-16 13:34:55