கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

NDA Meeting समाचार

கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?
Lok Sabha Election Results 2024BJPNitish Kumar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

NDA Meeting : தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தற்போதைய நிலையில் உள்ளனர்.கடிவாளம் போடும் நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, பாஜக கட்சி, 240 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.

இவர்கள் இருவரும் மீண்டும் டெல்லிக்கு வருவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆந்திராவில் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கிறார் சந்திரபாபு நாயுடு அந்த பணிகள் அவருக்கு நிறைய இருக்கிறது. மற்றொரு காரணம் நேற்றிலிருந்து இந்திய கூட்டணி தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களுடனும் மற்ற கட்சியினரிடம் பேச முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது இன்று இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டமும் தற்போது டெல்லியில் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் வேறு ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முன்பாக ஆட்சி அமைக்க கோரலாம் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய ஜனனாய் கூட்டணி கட்சிகளிடம் ஆட்சி அமைக்க முதலில் கடிதம் கொடுப்போம் பின்பு யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்ன பதவிகள் என்பது பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என பாஜக உறுதி கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Election Results 2024 BJP Nitish Kumar N Chandrababu Naidu NDA Meeting Latest News Who Will Chandrababu Naidu Support Bjp Narendra Modi Third Prime Minister Bjp Narendra Modi பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சந்திப்பு சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமார் Narendra Modi New PM Narendra Modi

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!
और पढो »

Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?Andhra Pradesh politics: சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்த நிலையில், தற்போது அது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது!
और पढो »

NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்Nitish Kumar - Tejashwi Yadav Travel Same Plane in Delhi: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சென்ற அதே விஸ்தாரா விமானத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் டெல்லிக்கு செல்கிறார்.
और पढो »

பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று கூற வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-19 04:05:03