Nitish Kumar - Tejashwi Yadav Travel Same Plane in Delhi: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சென்ற அதே விஸ்தாரா விமானத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் டெல்லிக்கு செல்கிறார்.
National Democratic Alliance Meeting in Delhi : டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தலைவர்கள் குறித்து பார்ப்போம்.நிதிஷ்குமாரை போனில் தொடர்புக்கொண்டு பேசிய நரேந்திர மோடி.Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!Chandrababu Naidu : ஆந்திராவின் புதிய முதல்வர் சந்திரபாபு நாயுடு! அறிந்ததும் அறியாததும்..
2024 லோக்சபா தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி நிதிஷ்குமாரை போனில் தொடர்புக்கொண்டு பேசினார் என்பது கவனிக்கத்தக்கது. அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பீகார் முதல்வருடன் பேசினார். மேலும் அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னதாக, பீகார் முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லியில் நடக்கும் கூட்டத்திற்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் இருந்து டெல்லிக்கு வருகிறார். பீகாரில் என்டிஏ கூட்டணி 30 இடங்களையும், இந்திய கூட்டணி 9 இடங்களையும் கைப்பற்றியது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் பப்பு யாதவ் வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ) 12 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 4 இடங்களிலும், இந்துஸ்தானி அவாஸ் மோர்ச்சா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை இந்த முறை 9 இடங்கள் குறைந்துள்ளது.
TDP Chief N Chadrababu Naidu HAM Leader Jitan Ram Manjhi Janasena President Pawan Kalyan Delhi NDA Meeting. NDA Meeting Narendra Modi Nitish Kumar Chadrababu Naidu Pawan Kalyan Election Results 2024 TN Lok Sabha Elections Delhi BJP TDP JDU INDIA Alliance Bihar
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?Lok Sabha Elections: அமேதியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தாமல் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக பாஜக கூறியது, அக்கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது என்றார் சர்மா.
और पढो »
காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேLok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
और पढो »
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
और पढो »
lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
और पढो »
அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
और पढो »