IPL 2024 PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி தரம்சாலா மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
பிளே ஆப் செல்ல 4 வெற்றி தேவை.Jupiter transitயூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்க இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சொதப்பலாக இருந்து வருகிறது. மேலும் சில வீரர்களின் காயமும் தற்போது முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது.
ஷஷாங்க் சிங் மற்றும் சாம் குர்ரானின் அசத்தலான பேட்டிங்கினால் சிறப்பான வெற்றி பெற்றது பஞ்சாப். கடந்த போட்டியில்காயம் காரணமாக மதீஷா பத்திரனா விளையாடவில்லை. மேலும் முதல் ஓவர் வீசும் போதே தீபக் சாஹரும் காயத்தால் வெளியேறினார். அதே சமயம் முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது அணிக்கு திரும்பி உள்ளார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் போன்றவர்களை நம்பி சென்னை அணி களமிறங்க வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 29 முறை விளையாடி உள்ளனர்.
CSK Vs PBKS PBKS Vs CSK Dream11 Prediction PBKS Vs CSK Dream11 Tips PBKS Vs CSK Best Team Dream11 PBKS Vs CSK Best Team For Dream11 PBKS Vs CSK Dream 11 Picks PBKS Vs CSK Fantasy Predictions PBKS Vs CSK Fantasy Team PBKS Vs CSK Fantasy Winner PBKS Vs CSK Fantasy Tips PBKS Vs CSK Royal Challengers Bengaluru Vs Gujarat Titans IPL PBKS Vs CSK IPL 2024 PBKS Vs CSK Live Score PBKS Vs CSK Playing 11 PBKS Vs CSK Live Telecast Sam Curran MS Dhoni PBKS Vs CSK Live Streaming Himachal Pradesh Cricket Association Stadium Pitc Dharamshala Pitch Report
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டிChennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
और पढो »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
और पढो »
20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
और पढो »
திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?
और पढो »