Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
Dhoni Dharamsala Magic : தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.பஞ்சாப் அணி சிஎஸ்கே கடந்த காலத்தில் தொடர்ந்து வீழ்த்தி வருகிறது.தரம்சாலாவில் 2010ஆண் ஆண்டு தோனி காட்டிய மேஜிக் இன்றும் மறக்க முடியாதது.
அப்படியிருக்க நடப்பு 17வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி இருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. இன்னும் மூன்று லீக் போட்டிகளே பாக்கியிருக்கிறது. 2020ஆம் ஆண்டு பலமான அணியாக இருந்து கோப்பையை கைப்பற்றிய பின் அந்த அணி கடந்த 4 ஆண்டுகளிலும் தொடர் சறுக்கலை சந்தித்து வருகிறது.இது ஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த முறை பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது.
மேலும் படிக்க | ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள் இதில் பஞ்சாப் அணியை ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் சிஎஸ்கே நாளை மாலை போட்டியில் சந்திக்கிறது. இந்த தொடரில் முதல்முறையாக சிஎஸ்கே மாலை போட்டியில் விளையாடுகிறது. இதுவும் இந்த போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 29 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி சிஎஸ்கே 15 போட்டிகளிலும், பஞ்சாப் 14 போட்டிகளிலும் வென்றுள்ளது. இருப்பினும் இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் பஞ்சாப் அணிதான் வென்றிருக்கிறது.
மறுபுறம், பதிரானாவும் கிலீசன் வேகப்பந்துவீச்சை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். பதிரானா இன்று தரம்சாலா வந்துவிட்டார் என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியாகும். தொடர்ந்து, தீபக் சஹார் காயத்தால் அவதிப்படுவதால் அவரும் இனி விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது, எனினும் அது உறுதியாகவில்லை. அதேபோல், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த துஷார் தேஷ்பாண்டேவின் உடற்தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. எனவே, சிஎஸ்கே அணி பந்துவீச்சை பலப்படுத்த நினைக்கும்.
Chennai Super Kings Playing XI Changes Chennai Super Kings Chennai Super Kings Playing XI PBKS Vs CSK PBKS Vs CSK In Dharamsala Match Dhoni Dharamsala Magic தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் தரம்சாலா தோனி மேஜிக் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் பஞ்சாப் கிங்ஸ் Punjab Kings IPL 2024 Indian Premier League Mustafizur Rahman Mukesh Chowdary Pathirana Richard Gleeson Thushar Dhesphande Shardul Thakur Moein Ali Theekshana முஸ்தபிசுர் ரஹ்மான் முகேஷ் சௌத்ரி பதிரானா ரிச்சர்ட் கிலீசன் துஷார் தேஷ்பாண்டே ஷர்துல் தாக்கூர் மொயின் அலி தீக்ஷனா ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் ஐபிஎல் செய்திகள் தோனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
और पढो »
அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »
EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
और पढो »
குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
और पढो »
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »