கனமழை எச்சரிக்கை.. மக்களே உஷார்! விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..

Tamil Nadu Weather Latest News समाचार

கனமழை எச்சரிக்கை.. மக்களே உஷார்! விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..
School College Leave UpdateRed Alert Districts ListChennai Rain Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

Tamil Nadu Weather Latest News: நேற்று இரவு முதல் மழை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னையில் எப்போது மழை? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றெடுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் ஓரிரு இடங்களில் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

அதிக மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகான மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நள்ளிரவில் திருநல்லாறு, சேத்தூர், நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது இதனால் முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த இளநிலை முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

School College Leave Update Red Alert Districts List Chennai Rain Update Tamil Nadu Rain News தமிழ்நாடு வானிலை சமீபத்திய செய்திகள் பள்ளி கல்லூரி விடுப்பு ரெட் அலர்ட் மாவட்டங்கள் பட்டியல் சென்னை மழை அறிவிப்பு தமிழ்நாடு மழை செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Live : கனமழை எச்சரிக்கை பென்சன் அப்டேட் பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : கனமழை எச்சரிக்கை பென்சன் அப்டேட் பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : கனமழை எச்சரிக்கை பென்சன் அப்டேட் பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்
और पढो »

LIVE இன்றைய செய்திகள்: கனமழை விடுமுறை கங்குவா அப்டேட் தமிழக அரசுLIVE இன்றைய செய்திகள்: கனமழை விடுமுறை கங்குவா அப்டேட் தமிழக அரசுLIVE இன்றைய செய்திகள்: கனமழை விடுமுறை கங்குவா அப்டேட் தமிழக அரசு
और पढो »

LIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கை
और पढो »

Rain Alert : வெளுத்து வாங்கும் கனமழை..! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறைRain Alert : வெளுத்து வாங்கும் கனமழை..! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறைRain alert, school holiday | கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »

தமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைதமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைTamil Nadu Cyclone Warning | தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பு.
और पढो »



Render Time: 2025-02-13 21:46:56