கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Dengue Fever Advisory समाचार

கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Monsoon Dengue Prevention Tamil NaduDengue Fever Outbreak In Tamil NaduTamil Nadu Government Guidelines Dengue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

Dengue | மழைகாலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு Ration Cardசிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்!

ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும். டெங்கு பரவுவதைத் தடுக்கவும் டெங்கு தொடர்பான இறப்புகளை மேலும் குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை மையங்கள் 35ல் இருந்து 4,031 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புகை தெளித்தல், கொசு புழு கட்டுப்பாடு, கொசு அடர்த்தி கண்காணிப்பு மற்றும் வைரஸ் ஆன்டிஜெனைக் கண்டறிய கொசு பகுப்பாய்வு ஆகியவை மாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Monsoon Dengue Prevention Tamil Nadu Dengue Fever Outbreak In Tamil Nadu Tamil Nadu Government Guidelines Dengue டெங்கு காய்ச்சல் டெங்கு காய்ச்சல் வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு டெங்கு விழிப்புணர்வு Dengue Fever Awareness Tamil Nadu Tamil Nadu Health Department Dengue Measures Dengue Fever Fatalities In Tamil Nadu Monsoon Diseases Tamil Nadu 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கிராம சபை கூட்டம் நவம்பர் 23 -தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுகிராம சபை கூட்டம் நவம்பர் 23 -தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுGram Sabha Tamilnadu | தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 23 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »

TNPSCயில் typist வேலை அறிவிப்பு! அரசாங்கத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!TNPSCயில் typist வேலை அறிவிப்பு! அரசாங்கத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள 50 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
और पढो »

TNPSCயில் typist வேலை அறிவிப்பு! அரசாங்கத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!TNPSCயில் typist வேலை அறிவிப்பு! அரசாங்கத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள 50 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card) தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
और पढो »

ரேஷன் அரிசி விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து - அரசு முக்கிய எச்சரிக்கைரேஷன் அரிசி விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து - அரசு முக்கிய எச்சரிக்கைRation Card | ரேஷன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை
और पढो »

இன்று கரையை கடக்கும் பெஞ்சல் புயல்! பள்ளி கல்லூரி விடுமுறை, மின்சாரம் நிறுத்தம் - தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கைஇன்று கரையை கடக்கும் பெஞ்சல் புயல்! பள்ளி கல்லூரி விடுமுறை, மின்சாரம் நிறுத்தம் - தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கைCyclone Fengal, Tamilnadu | பெஞ்சல் புயல் இன்று மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில், அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புயல் உதவி எண்களை அறிவித்து முக்கிய எச்சரிக்கைகளை கொடுத்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 18:44:15