Side Effects of Spicy Food: காரமான பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொண்டால் நீங்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்
இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், கண்டிப்பாக மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!Bigg Boss Tamilகாரசாரமாக சாப்பிடுவது யாருக்கு பிடிக்காது? காரமான உணவுகள் இந்திய உணவின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளன. பொதுவாக நாம் காய்கறி, சாம்பார், ரசம் என அனைத்து உணவு வகைகளிலும் சிவப்பு மிளகாயை சேர்க்கிறோம். இதனுடன், சிவப்பு மிளகாய் தூள் நம் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
காரமான உணவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. காரமான பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொண்டால் நீங்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது செரிமான அமைப்பில் சிரமங்களை ஏற்படுத்தும். இது அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று பிரச்சனைகள் ஆகியவற்றை உண்டாக்கும். செரிமான அமைப்பு ஆரோக்கியமாக செயல்பட காரமான உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது முக்கியம்.காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது மனநலத்தையும் பாதிக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Side Effects Of Spicy Food Spicy Food Health Tips In Tamil Health Tips அஜீரணம் Indigestion மனநல பிரச்சனைகள் Mood Swings உயர் இரத்த அழுத்தம் High Blood Pressure வறண்ட தோல் Dry Skin எடை அதிகரிப்பு Obesity பைல்ஸ் Piles
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கடன் மட்டும் வாங்கவே வாங்காதீங்க... ஏன் தெரியுமா?Loan and Debt Problems | கடன் அதிகரிக்க தொடங்கினால், இந்த அழகான வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card) தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
और पढो »
நகங்களின் மீது கருப்பு கோடுகள் உள்ளதா? இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்Cholesterol | கொலஸ்ட்ரால் எனும் சைலண்ட் கில்லர், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது காட்டும் முக்கியமான இந்த அறிகுறிகளை புறக்கணித்துவிடாதீர்கள். மிகப்பெரிய ஆபத்து.
और पढो »
“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
और पढो »
உங்கள் கணவர் யார் யாருடன் போனில் பேசுகிறார்? இந்த ஆப் மூலம் கண்டுபுடிக்கலாம்?நீங்கள் தினசரி யார் யாரிடம் எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்பதை சேமித்து வைக்க கூடிய ஒரு ஆப் உள்ளது. பயனர்களின் வசதிக்காக இந்த ஆப் பயன்பாட்டில் உள்ளது.
और पढो »
இடத்தை மாற்றும் சனி பகவான்! கடகம் உள்ளிட்ட இந்த 4 ராசிகளுக்கு ஆபத்து!சத் பூஜைக்கு பிறகு சனி கிரகம் தனது இடத்தை மாற்ற உள்ளது. இந்த சமயத்தில் கடகம் உள்ளிட்ட பின்வரும் 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும், கஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும்.
और पढो »