Virgo Venus Bad Effects : கன்னியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை உருவாக்கும் என்றாலும் சுக்கிரனால் அதிக பாதிப்பு யாருக்கு என்பது தெரியுமா?
சுக்கிரன் பெயர்ச்சி யால் பாதிக்கப்படும் ராசிகள் NATIONAL PENSION SYSTEM
சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறிய சுக்கிரனால் பலருக்கு நன்மை என்றாலும், சுக்கிரன் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள் என்றால் அதில் 5 ராசிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி கவலையைத் தரும். குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து கவலைகள் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கவலை மனதை நோகடிக்கும். கன்னியில் சுக்கிரன் சஞ்சாரத்தின் போது காரியத்தடை, வீண் விரயம் என பல்வேறு விஷயங்கள் உங்களைக் கவலைப்படுத்தும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாகி நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால், நேரம் சரியில்லை என்று சொல்லலாம். குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவது, திடீர் இடமாற்றம், திடீர் செலவுகள், எதிர்பாராத உறவினர் வருகை என மனதிற்கு கவலைகளை அதிகரிக்கும் காலமாக சுக்கிரன் சன்ச்ஜாரம் இருக்கும். நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வாய்ப்பு கைநழுவுவதால், மன அழுத்தம் ஏற்படலாம்.ஏற்படுத்தும் கன்னியில் சுக்கிரன் சஞ்சாரம், தொழில்ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்துவார்.
சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் சஞ்சாரம் கன்னியில் சுக்கிரன் Shukra Nakshtra Parivartan Shukra Nakshatra Gochar 2024 Sukran Peyarchi Palangal Venus Transit சுக்கிரன் Venus Transit In Virgo Kanniyil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Kanni Shukra Gochar Zodiac Signs Shukra Gochar 2024 கன்னியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகஸ்ட்டில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குVenus Transit In Virgo: ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதிகாலை 01:24 மணிக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
और पढो »
சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன?
और पढो »
கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்ஆகஸ்ட் மாதத்தில் கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் இணைந்து சில ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக பணத்தை வாரி தருவார்கள்.
और पढो »
இன்னும் 16 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்Venus Nakshatra Transit In Kanni: இன்னும் 16 நாட்களில் சுக்கிரன் கன்னி ராசியை நோக்கி நகரத் தொடங்குவார். இதனால் மகா அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
और पढो »
கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!Sukra Peyarchi : புதனின் ராசியான கன்னி ராசியில் ஆகஸ்ட் 25ம் தேதியன்று சுக்கிரன் நுழையப் போகிறார். இந்த பெயர்ச்சியின் சுப, அசுப பலன்கள் 12 ராசிகளிலும் காணப்படும்.
और पढो »
கன்னியில் 18 ஆண்டுக்கு பிறகு சூரியன் கேது சேர்க்கை! குடும்பத்த்தில் கலகம் உண்டாக்கும் இணைவுகன்னி ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் - கேது சேர்க்கை நடக்கப் போகிறது. செப்டம்பர் 16-ம் தேதி கன்னி ராசியில் சூரியன்-கேது சேர்க்கை உருவாகும்.
और पढो »