கமலுக்கு ரஜினி, விஜய், அஜித்தை விட ரசிகர்கள் குறைவு! ரசிகர்கள் குமுறல்-என்னாச்சு?

Indian 2 समाचार

கமலுக்கு ரஜினி, விஜய், அஜித்தை விட ரசிகர்கள் குறைவு! ரசிகர்கள் குமுறல்-என்னாச்சு?
Indian 2 ReleaseIndian 2 Pre BookingKamal Haasan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

கமலை விட ரஜினி-விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்! குமுறும் கமல் ரசிகர்கள்..என்னாச்சு?

Indian 2 Movie Slow Pre Booking : இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை ஒட்டி, தற்போது இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்த சர்ச்சை வெடித்திருக்கிறது.7th pay commission8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், கமல் ரசிகர்கள் சிலர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் எக்ஸ் பதிவால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு உருவான படம், இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சேனாபதி-சந்துரு என தந்தை-மகன் கேரக்டரில் வந்த இவர் இதில் இறுதியில் லஞ்சத்தில் ஊறிப்போன தனது மகனை கொலை செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும்.

இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் போதே கமலுக்கும் ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த வேலை அப்படியே நின்று போனதாக கூறப்பட்டது. இவர்கள் பேசி ஓரளவிற்கு இனக்கமாக, பின்பு படத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் நிதி பிரச்சனை காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு இழுத்தடித்தது. இதையடுத்து, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானதால் மீண்டும் படம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indian 2 Release Indian 2 Pre Booking Kamal Haasan Indian 2 Movie Pre Booking Indian 2 Movie Booking Tamil Indian 2 Movie Ticket Pre Booking Indian 2 Movie Pre Booking Tamil Indian 2 Movie Ticket Pre Booking இந்தியன் 2 ப்ரீ புக்கிங் இந்தியன் 2 டிக்கெட் முன்பதிவு கமல் ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் அஜித்குமார் ரசிகர்கள் கமலுக்கு ரசிகர்கள் குறைவா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
और पढो »

விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..
और पढो »

LIC படத்தில் இணைந்த ஆன்லைன் பிரபலம்-ஐயோ இவரா! வேதனையில் ரசிகர்கள்..LIC படத்தில் இணைந்த ஆன்லைன் பிரபலம்-ஐயோ இவரா! வேதனையில் ரசிகர்கள்..LIC படத்தில் இணைந்த ஆன்லைன் பிரபலம்-ஐயோ இவரா! வேதனையில் ரசிகர்கள்..
और पढो »

விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?
और पढो »

IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா?IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா?இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
और पढो »

சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை - அம்பயர் மீது பரபரப்பு புகார்டி20 உலகக்கோப்பை 2024 சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றிருக்கும் நிலையில், மில்லர் அவுட்டானதில் சர்ச்சை இருப்பதாக ரசிகர்கள் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-21 13:42:45