இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!! டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே டைட்டில் ஃபைட் பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் பார்படாஸில் சனிக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கான வாய்ப்பு 78% என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாள்முழுவதும் மேக மூட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெறாதா? அப்படி நடைபெறாமல் போனால் கோப்பை யாருக்கு கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த கேள்விகளுக்கும் ஐசிசி பதில் வைத்திருக்கிறது. இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சனிக்கிழமை ஆட்டம் நடைபெறாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறும். இந்தப் போட்டிக்கு ஐசிசி 3 மணி நேரம் 10 நிமிடங்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கியுள்ளது. ஒருவேளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் பலத்த மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால், கோப்பை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.
இதுவரை நடைபெற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்றது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஒருநாள், டி20 உள்ளிட்ட எந்த உலக கோப்பைக்கும் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறியது கிடையாது. இந்த முறை முதன்முதலாக இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடனும், இந்தியா இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடனும் இருக்கின்றன.
T20 World Cup Final Weather Forecast டி20 உலகக்கோப்பை டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி இந்தியா தென்னாப்பிரிக்கா மோதல் கிரிக்கெட் நியூஸ் ரோகித் சர்மா விராட் கோலி ஐசிசி டி20 உலக கோப்பை லேட்டஸ்ட் அப்டேட் பார்படாஸ் மழை அப்டேட் வெஸ்ட் இண்டீஸில் மழை பெய்யுமா? India Vs South Africa Final Rain Threat Rain Impact On T20 World Cup Final Weather Update IND Vs SA Final T20 Final Rain Predictions IND Vs SA Final Weather Concerns T20 World Cup Final Contingency Plans Rain And IND Vs SA Final T20 Final Reserve Day T20 World Cup Final Rain Chances India South Africa Final Weather Update Rain Predictions For T20 World Cup Final T20 World Cup Final Weather News IND Vs SA Final Match Rain Alert
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?IND vs ENG Match Rain Forecast: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழையால் முழுவதுமாக ரத்தானால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
और पढो »
கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லைடி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கனடா அணிக்கு எதிராக விளையாடும் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
IND vs USA: இந்தியா-அமெரிக்கா போட்டிக்கு மழை வந்துடவே கூடாது - வருண பகவானை வேண்டும் பாகிஸ்தான்இந்தியா-அமெரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பையின் 25வது போட்டி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரிய அடி கிடைக்கும்.
और पढो »
இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
और पढो »
USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND Match: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
और पढो »