USA vs IND Match: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும்.மேற்கு இந்திய தீவுகள் - நியூசிலாந்து மோதும் நாளைய போட்டி மிக முக்கியமானதாகும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுVenus TransitAstrolgyஇந்தியா - அமெரிக்கா அணிகள் மோதும் குரூப் சுற்று போட்டி நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி 8 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் இந்த போட்டியில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 22 பந்தில் ஒரே ஒரு சிக்ஸரை மட்டுமே இன்று அவரால் அடிக்க முடிந்தது. 8 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே அடித்திருந்த அமெரிக்க அணிக்கு ஷிவம் தூபே தெய்வமாக வந்து 11 ரன்களை வாரி இறைத்தார். அதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடக்கம். இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று டைட்டாகவே இருந்தது.ஸ்டீவன் டெய்லர் 24, நிதிஷ் குமார் 27 ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினர்.
அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 மற்றும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு வர 111 ரன்களை அடித்தால் போதுமானது. மேலும், இந்த போட்டியில் தோல்வியடையும் அணி அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியும். அமெரிக்க அணி அயர்லாந்து அணியுடனும், இந்திய அணி கனடா அணியுடனும் அடுத்து விளையாட உள்ளன.
இதில் இந்திய அணியும், அமெரிக்க அணியும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுவிட்டால் பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 கனவு தகர்ந்துவிடும். மேலும், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளின் சூப்பர் 8 கனவும் ஊசலாடி வருகிறது. ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. மேலும் நாளை மேற்கு இந்திய தீவுகள் - நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மிக முக்கியமானதாகும். தற்போது வரை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மட்டுமே தகுதிபெற்றுள்ளன.
Team India Team America Team USA 111 Runs Target For Team India USA Vs IND Match Update ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இந்திய அணி அமெரிக்க அணி USA Vs IND USA Vs IND Match USA Vs IND Match Update USA Vs IND News Updates USA Vs IND Latest News Team India Team USA Team America இந்திய அணி அமெரிக்க அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி அமெரிக்கா இந்தியா போட்டி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
और पढो »
ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
और पढो »
மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »
ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
और पढो »
ஆர்சிபி ரசிகர்கள் இப்படி செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
और पढो »
IND vs USA : இந்திய அணியை வீழ்த்துவோம் அமெரிக்க அணியின் கேப்டன் சொன்ன வியூகம்USA vs India T20 World Cup : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை டி20 உலக கோப்பை தொடரில் வீழ்த்திய அமெரிக்க அணி, இந்திய கிரிக்கெட் அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
और पढो »