கம்பீர் வந்ததும் வேலைய காண்பிச்சுட்டீங்களே? விளாசிய ஹர்பஜன் சிங்

Harbhajan Singh समाचार

கம்பீர் வந்ததும் வேலைய காண்பிச்சுட்டீங்களே? விளாசிய ஹர்பஜன் சிங்
India Vs Sri Lanka SeriesGautam GambhirIndian Cricket Team
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 82 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

Inda vs Srilanka Cricket News : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார்.

India vs Srilanka Cricket News : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார்.சஞ்சு, சாஹல், அபிஷேக் ஏன் எடுக்கப்படவில்லை?மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?8th Pay Commission

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?ஹர்திக் பாண்டியாவை போல்... விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்? India vs Srilanka Cricket News Tamil : இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 27 ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதில் பல சர்பிரைஸான முடிவுகளை பார்க்க முடிந்தது. டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் பார்க்கும்போது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டதற்கு பின்னணியில் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முழுமையாக சேர்க்கப்படவில்லை ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் 20 ஓவர் இந்திய அணியில் இடம்பெறாததும் வியப்பளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு தலைவராகவும் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சுப்மன் கில் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டை தாராளமாக தேர்வு செய்திருக்கலாம் என்றும், அபிஷேக் சர்மா கட்டாயம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs Sri Lanka Series Gautam Gambhir Indian Cricket Team Sanju Samson Yuzvendra Chahal Cricket News Cricket News Tamil Latest Cricket News Tamil Sports News Tamil IND Vs SL Cricket News Update ஹர்பஜன் சிங் கவுதம் காம்பீர் இந்தியா இலங்கை தொடர் கிரிக்கெட் நியூஸ் லேட்டஸ்ட் கிரிக்கெட் நியூஸ் அப்டேட் கிரிக்கெட் அப்டேட்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »

போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?Gautam Gambhir: இந்திய அணி வீரர்களுக்காக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
और पढो »

இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
और पढो »

அம்பானி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் கிப்ட்!அம்பானி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் கிப்ட்!Audemars Piguet Watch: அனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்ட ஷாருக்கான், ரன்வீர் சிங் போன்றவர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
और पढो »

தலைமை பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வைத்துள்ள முதல் கோரிக்கை!தலைமை பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வைத்துள்ள முதல் கோரிக்கை!இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடம் கவுதம் கம்பீர் தனது முதல் கோரிக்கையை விடுத்துள்ளார்.
और पढो »

Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
और पढो »



Render Time: 2025-02-19 08:58:31