Black Pepper Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு மிகவும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக தென்னிய மக்கள் மிளகை அதிகம் பயன்படுத்துவார்கள். இது உணவின் சுவையை கூட்டுவதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
கருப்பு மிளகு புற்றுநோயைத் தடுக்கும்.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்1 வாரத்தில் வெயிட் லாஸ் ஆகனுமா? வாக்கிங் செல்தால் போதும் தொப்பையை குறைக்கலாம்Black Pepper Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு மிகவும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக தென்னிய மக்கள் மிளகை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த மிளகு உணவின் சுவையை அதிகரிப்பதுடன் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
சளி மற்றும் இருமலை குணப்படுத்த கருப்பு மிளகு பயன்படுத்தலாம்: இருமல் மற்றும் சளியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் கருப்பு மிளகு சாப்பிடுவதால் தீர்வு பெறலாம். கருப்பு மிளகு இயற்கையாகவே ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்த உதவும். மன அழுத்தத்தை நீக்க கருப்பு மிளகு: கருப்பு மிளகாயில் காணப்படும் பைப்பரின் கவலை மற்றும் மன அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இது தவிர, மூளையை செயல்படுத்தி நாம் சரியாக செயல்பட உதவுகிறது.
Health Benefits Of Black Pepper Health Benefits Of Black Pepper Black Pepper Benefits Benefits Of Black Pepper Home Remedy For Diabetes Home Remedy To Control Sugar Level Home Remedy For Weight Loss Home Remedy For Digestion Home Remedy For Cancer Prevention Home Remedy For Belly Fat Home Remedies For High Cholesterol Home Remedy For Cough And Cold Home Remedy For Mental Tension Home Remedies In Tamil Health News In Tamil Health Tips In Tamil Kidney Stone Diabetes மிளகு நன்மைகள் மிளகு கருப்பு மிளகு கருப்பு மிளகு நன்மைகள் Is It Good To Eat Black Pepper Everyday What Is The Health Benefit Of Pepper In The Body Why Is Black Pepper Good For Your Heart Is Black Pepper Good For Liver
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முகம் சும்மா தக தகன்னு பளபளன்னு மின்ன இந்த வீட்டு வைத்தியம் போதும்உங்கள் சருமத்தை பராமரிக்க, உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தை புறக்கணிக்காதீர்கள். இதற்கு நீங்கள் நிபுணர் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.
और पढो »
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!ஊட்டி கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்
और पढो »
கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்பு வரை.. இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதும்Cumin Seeds Health Tips: நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகம் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல வித ஆரோக்கிய நன்மைகளும் கொண்டுள்ளது.
और पढो »
டூர் செல்ல பிளானிங்கா? அப்போ உடனே இதை படிக்கவும், அசத்தும் ரயில்வேஐஆர்சிடிசியின் மிக அற்புதமான டூர் பேக்கேஜ் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில், வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
और पढो »
எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை... கரூரில் விந்தை சம்பவம்!Bizarre Incident In Karur: கரூர் அருகே கருப்பு நிற எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை மாட்டின ஆச்சர்யத்துடன் கிராம மக்கள் தினமும் பார்த்து செல்கின்றனர்.
और पढो »
குறைந்த செலவில் கோவா டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ்Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
और पढो »