எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை... கரூரில் விந்தை சம்பவம்!

Bizarre Incident In Karur समाचार

எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை... கரூரில் விந்தை சம்பவம்!
Karur NewsKarur Seithigalவெள்ளை நிற எருமை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

Bizarre Incident In Karur: கரூர் அருகே கருப்பு நிற எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை மாட்டின ஆச்சர்யத்துடன் கிராம மக்கள் தினமும் பார்த்து செல்கின்றனர்.

மருத்துவ ரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது.Actor Srikanth Bizarre Incident In Karur : கரூர் மாவட்டம் நொய்யல் அடுத்த சேமங்கி கிராமத்தை சார்ந்தவர் முருகேசன் . விவசாயி கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், நொய்யலில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சினை ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக எருமை மாடு சினையானது.

உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை மாடு, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்று முழுக்க முழுக்க வெண்மை நிறத்தில் இருந்துள்ளது. இதனை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த வெள்ளை நிற எருமை மாட்டை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். மற்ற எருமை மாடுகளுடன், இந்த வெள்ளை நிற எருமை மாடும் ஒன்றாக சேர்ந்து வளர்ந்து வருகிறது.

தற்போது அந்த வெள்ளை நிற எருமை மாடும் 5 மாத சினையாக உள்ளது. இந்த எருமை மாடு மற்ற கருப்பு நிற எருமை மாட்டை காட்டிலும் மிக சாதுவாக இருப்பதாகவும், வெயிலை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், காவிரி ஆற்றில் மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றால், அடிக்கடி தண்ணீரில் போய் படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் முருகேசன். இது தொடர்பாக கால்நடை மருத்துவரிடம் கேட்ட போது, மருத்துவ ரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Karur News Karur Seithigal வெள்ளை நிற எருமை White Buffalo Tamil Nadu News Tamil Nadu Trending News Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
और पढो »

வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!World Bizarre News: 24 வயதான வளர்ப்பு மகனுடன் அரசியல் தலைவரான தனது மனைவி உடலுறவு மேற்கொண்டதாக கணவர் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்NEET News Latest Updates: நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று எழுதிய நிலையில், மதுரையில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
और पढो »

ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
और पढो »

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
और पढो »

ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-19 08:00:55