கர்நாடகா டூர் போக பிளானா... நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத ‘சில’ இடங்கள்..!!

Karnataka Tourism समाचार

கர்நாடகா டூர் போக பிளானா... நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத ‘சில’ இடங்கள்..!!
TourismKarnatakaகர்நாடகா சுற்றுலா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

Best Tourist Places in Karnataka: கர்நாடகாவில், இயற்கை அழகு நிறைந்த சுற்றூலா தலங்கள் பல உள்ளன. கர்நாடகாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

கர்நாடகாவில் உள்ள கூர்க், நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும்.நந்தி மலையின் முக்கிய ஈர்ப்பு அதன் குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலை.சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேமத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்Astrology updateகர்நாடகாவில், இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தலங்கள் பல உள்ளன.

மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!! மைசூர் கர்நாடகாவின் மிக அழகிய நகரம். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மைசூரை 'அரண்மனைகளின் நகரம்' என்றும் மக்கள் அழைக்கின்றனர். பசுமையான பூங்காக்கள், அழகான அரண்மனைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கோவில்கள் ஆகியவற்றால் மைசூர் அதன் அழகுக்காக பிரபலமானது. தவிர, மைசூர் அதன் பட்டு, சந்தனம் மற்றும் மைசூர் பாக் ஆகியவற்றிற்கும் பிரபலமானது. மைசூர் அரண்மனை மைசூரில் பார்க்க மிகவும் பிரபலமான இடம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tourism Karnataka கர்நாடகா சுற்றுலா Coorg Mysore Places To Visit In Karnataka Places To Visit In Mysore குடகு மலை Palces To Visit In Coorg Thekadi Palces To Visit In Chikmagalur Places To Visit In Udupi

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சர்க்கரை நோயாளிகள் மிஸ் பண்ணக் கூடாத ‘3’ காய்கறிகள்..!!சர்க்கரை நோயாளிகள் மிஸ் பண்ணக் கூடாத ‘3’ காய்கறிகள்..!!நீரிழிவு நோய் என்பது ஒரு முறை ஏற்பட்டு விட்டால், அதனை குணப்படுத்த முடியாது. என்றாலும் அதனை உணவின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
और पढो »

இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!உங்கள் இதய ஆரோக்கியம் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
और पढो »

இந்த பொருட்களை பணமாக கொடுத்து வாங்க வேண்டாம்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!இந்த பொருட்களை பணமாக கொடுத்து வாங்க வேண்டாம்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!Income tax department notice: நீங்கள் சில பொருட்களை பணமாக கொண்டு வாங்கும் பழக்கத்தை கொண்டு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வருமான வரித் துறையின் நோட்டீஸ் வரலாம்.
और पढो »

குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
और पढो »

குறைந்த செலவில் கோவா டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ்குறைந்த செலவில் கோவா டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ்Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
और पढो »

சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கசம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 18:08:14