நீரிழிவு நோய் என்பது ஒரு முறை ஏற்பட்டு விட்டால், அதனை குணப்படுத்த முடியாது. என்றாலும் அதனை உணவின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் சுகர் லெவலை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.சில குறிப்பிட்ட உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!வாழை இலையில் சுடச்சுட சாப்பாடு... வியக்க வைக்கும் நன்மைகள்..
வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் சுகர் லெவலை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுனர்கள் பரிந்துரைக்கின்றனர். சில குறிப்பிட்ட உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும் . சர்க்கரை நோயாளிகள் கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகளைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இந்த காய்கறிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காய்கறிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.Diabetes
) சர்க்க்ரையை சிறப்பாக கட்டுப்படுத்தலாம் . சர்க்கரை நோயாளிகளுக்கு சுவையுடன் கூடிய பலாக்காய் நன்மை பயக்கும். பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் குளுக்கோஸ் வெளியிடப்படுவதை கட்டுப்பத்தி இன்சுலின் உணர்திரனை அதிகரிக்கிறது. பலாப்பழத்தால் பசியையும் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக பலாப்பழத்தை சாப்பிட வேண்டும். எனினும் பலாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Diabetic Control Tips In Summer Bitter Gourd For Diabetes Ladies Finger Benefits Raw Jackfruit Benefits சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பலாக்காய் பாகற்காய் வெண்டைக்காய்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
14 நாட்கள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? ஏகப்பட்ட நன்மைகள்.. மிஸ் பண்ணிடாதீங்கBenefits of No Sugar Challenge: அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தும்.
और पढो »
கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »
சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..
और पढो »
Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...!Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
और पढो »
கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
और पढो »
நீரிழிவுக்கு எமனாகும் ‘இன்சுலின்’ நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
और पढो »