கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு - 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

Kallakurichi Controversy समाचार

கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு - 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு
DMK Mlas Defamation CaseRamadoss And Anbumani LawsuitToxic Liquor Deaths Tamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திமுக எம்எல்ஏகள்ள உதய சூரியன், வசந்தம் கார்த்திகயேன் ஆகியோர் பேட்டியளித்துள்ளனர்.

அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கின்றனர்Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...

கள்ளக்குறிச்சி கருனாபுரத்தில் விஷச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 30 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த மரணத்துக்கும், கள்ளச்சாராய விநியோகத்துக்கும் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DMK Mlas Defamation Case Ramadoss And Anbumani Lawsuit Toxic Liquor Deaths Tamil Nadu Kallakurichi Liquor Scandal சட்டப்பேரவை 2024 சட்டப்பேரவை இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் திமுக எம்எல்ஏ உதயசூரியன் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரிஷவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் DMK Mlas Deny Allegations Defamation Suit Ramadoss Anbumani Ramadoss Defamation Case Kallakurichi DMK Mlas Legal Action Tamil Nadu Toxic Liquor Case Udhayasuriyan And Vasantham Karthikeyan Defamatio Kallakurichi DMK Mlas Controversy DMK Vs Ramadoss Legal Battle Tamil Nadu Liquor Deaths Political Controversy Defamation Case Tamil Nadu Politics

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ; திமுக நிர்வாகிகள் தொடர்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ; திமுக நிர்வாகிகள் தொடர்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இதில் திமுக நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
और पढो »

மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணைதிமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணைதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
और पढो »

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புKallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைகள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-21 05:09:28