கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Kallakurichi Illicit Liquor Case समाचार

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Stalin Announced Each 10 Lakh Rupees Ex GratiaMK Stalinகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை – மற்றும் - உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Stalin Announced Each 10 Lakh Rupees Ex Gratia MK Stalin கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு கள்ளக்குறிச்சி Kallakurichi Illicit Liquor Illicit Liquor Sales 31 Died Due To Illicit Liquor Crime கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் கள்ளச்சாராயம் குடித்து 31 பேர் உயிரிழப்பு கள்ளச்சாராயம் குடித்து பலி கள்ளக்குறிச்சியில் உயரும் பலி எண்ணிக்கை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரண Kallakurichi Illicit Liquor Case Kallakurichi Illicit Liquor Case News Latest Upda MK Stalin High Level Meeting MK Stalin High Level Meeting Regarding Kallakuric Edappadi Palanisamy MK Stalin Death Toll Increasing In Kallakurichi Illicit Liq Ex Gratia Amount For Kallakurichi Illicit Liquor எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
और पढो »

புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
और पढो »

ரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAXரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAXIncome Tax Clarification: 7.27 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும், ரூ.50,000 நிலையான விலக்கு உண்டு
और पढो »

மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைமத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைReserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

கள்ளக்குறிச்சி விவகாரம்: 33 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?கள்ளக்குறிச்சி விவகாரம்: 33 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 09:53:44