கவர்ச்சி வேடங்களில் நடிப்பாரா நமீதா? அவரே சொன்ன பதில்!

Namitha समाचार

கவர்ச்சி வேடங்களில் நடிப்பாரா நமீதா? அவரே சொன்ன பதில்!
Namitha MoviesNamitha Glamorous RoleNamitha Films
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

கவர்ச்சி வேடங்களில் நடிப்பாரா நமீதா? அவரே சொன்ன பதில்!

Latest News Namitha About Glamorous Role : பிரபல நடிகை நமிதா , தான் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறித்து பேசியிருக்கிறார். இது குறித்து என்ன சொன்னார் தெரியுமா?EPFOஹர்திக் பாண்டியாவை வெளியேற்றும் மும்பை இந்தியன்ஸ்... அடுத்து இவர் தான் கேப்டனாம்...கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்உருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்...

வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு செண்டை மேளங்கள் முழங்க வழக்கப்பட்டது அதனை தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசினார்.“இன்று ரொம்ப மிகவும் நல்ல நாள் முக்கியமான நாள் ஏதாவது புதிய தொழில் துவங்க வேண்டும் என்றால் இந்த நாளில் துவங்குவது மிக ராசியாக இருக்கும். இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது மீண்டும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக என் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக நான் ஒப்படைத்து விட்டேன் தொடர்ந்து மீண்டும் நடிக்க உள்ளேன் 100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்க மாட்டேன். நான் ஒரு தாயாக இருப்பதை மிக மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் ஏற்றுக் கொள்கிறேன் அதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது ஒரு குழந்தையிடம் தாய் தாயாக தான் இருப்பார்கள் நான் அவர்களை சுத்தம் செய்யவும் வேலையாட்களை எதிற்பார்பதில்லை உடனடியாக நானே செய்கிறேன் அங்கு நான் ஒரு பிரபலம் என்பதை அடையாளப்படுத்த முடியாது. ஒரு தாய் நிச்சயமாக தாயாக தான் இருக்க முடியும் ஒரு குழந்தை வலது புறமாக ஓடும் ஒரு குழந்தை இடது புறமாக ஓடும் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மா தேவை நான் வீட்டில் அம்மாவாக இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.

சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Namitha Movies Namitha Glamorous Role Namitha Films Namitha About Her Glamorous Role நமிதா நமிதாவின் படங்கள் நமீதாவின் லேட்டஸ்ட் படங்கள் Namitha Latest News Namitha Latest Interview நமீதா கவர்ச்சி படங்கள் நமீதாவின் கவர்ச்சி திரைப்படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!
और पढो »

குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!
और पढो »

ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? பதில் இதோ!ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? பதில் இதோ!ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? பதில் இதோ!
और पढो »

“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
और पढो »

ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?
और पढो »

மீண்டும் கிரிக்கெட் விளையாடும் தினேஷ் கார்த்திக்! ஓய்வு முடிவை மாற்றியுள்ளார்!மீண்டும் கிரிக்கெட் விளையாடும் தினேஷ் கார்த்திக்! ஓய்வு முடிவை மாற்றியுள்ளார்!Dinesh Karthik to play SA20: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தென்னாபிரிக்கா பிரீமியர் லீக்கில் களமிறங்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 15:02:55