Health Tips: கவலையாக இருக்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிட்டு உடல்நலனை கெடுத்துக்கொள்ளாமல், இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சரியான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளாமல் போகும் வாய்ப்பும் அதிகம்மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் உயர்வு: அரியர் தொகை எவ்வளவு? யாருக்கெல்லாம் ஓய்வூதியம் அதிகரிக்கும்?30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை - 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்
கவலையாக இருந்தால், மன சோர்வாக இருந்தால், மன உளைச்சல் அதிகமானால் என அனைத்து இக்கட்டான சூழலிலும் சிலருக்கு தனியாக பசியெடுக்கும். இதனால், பார்த்ததையெல்லாம் சாப்பிட தோன்றும். அதாவது, தங்களின் ஆற்றாமையையும் அழுத்தத்தையும் தணிக்கவும் உதவுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. நீங்கள் அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும்போது, கார்டிசோல் எனும் உடலில் சுரக்கும். இந்த ஹார்மோன் தான் பசியை தூண்டும், பிடித்த சாப்பாட்டை உடனே சாப்பிட வேண்டும் என்ற உணர்வையும் அதிகரிக்க வழிவகை செய்யும். அந்த வகையில் நீங்கள் அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும்போது தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றினால் உடல் நலமும் நன்றாக இருக்கும், மனநலமும் சீராக இருக்கும். இந்த ஐந்து வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக காணலாம்.
Ways To Stop Stress Eating Ways To Manage Stress Eating Emotional Eating Ways To Manage Emotional Eating How To Stop Stress Eating How To Avoid Stress Eating Stress Eating Causes கவலை வந்தால் எக்குத்தப்பாக சாப்பிட தோணும் மன அழுத்தம் எக்குத்தப்பாக சாப்பிடாமல் இருப்பது எப்படி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் உடற்பயிற்சி செய்யுங்க பிளாக் டீ அருந்தலாம் நீர்ச்சத்து மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மகாலட்சுமி அருள் கிடைக்க... வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவைAstro Remedies In Tamil: பொருளாதார பிரச்னைகள், வாழ்வில் துன்பங்கள் ஓடி போக வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த 5 விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் மகாலட்சுமி தேவியின் (Goddess Laxmi) அனுக்கிரகம் உங்கள் பக்கம் திரும்பும்.
और पढो »
பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!
और पढो »
கனவில் பாம்பு வந்தால் ‘இந்த’ 8 அர்த்தங்களில் ஒன்றாக இருக்கும்! என்னன்னு பாருங்க..கனவில் பாம்பு வந்தால் ‘இந்த’ 8 அர்த்தங்களில் ஒன்றாக இருக்கும்! என்னன்னு பாருங்க..
और पढो »
அடிவயிறு கொழுப்பை அடியோடு கரைக்க... காலையில் இந்த 4 விஷயங்களை கரெக்டா செய்யுங்க!Health Tips For Weight Loss: அடிவயிறு கொழுப்பையும், இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை விரைவாக குறைக்க இந்த நான்கு விஷயங்களை காலையில் எழுந்த உடன் செய்ய வேண்டும்.
और पढो »
மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..
और पढो »
1 வருடத்தில் உங்கள் கனவு வாழ்க்கையை அடைவது எப்படி? ஈசியான 8 வழிகள்!1 வருடத்தில் உங்கள் கனவு வாழ்க்கை கைக்கு வரும்!! இந்த 8 விஷயங்களை செய்யுங்கள்..
और पढो »