மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..

Indian Tradition समाचार

மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..
EveningSunsetTraditional Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

மாலை வேளையில் ‘இந்த’ 7 விஷயங்களை செய்யவே கூடாது! பாரம்பரிய விதிமுறைகள்..

மாலை வேளைகளில் நாம் தலை வாரினாலோ, நகம் வெட்டினாலோ வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நம்மை அதட்டியிருப்பர். இந்திய கலாச்சாரத்தின்படி, மாலை வேளைகளில் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று இருக்கிறது. அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா? வடக்கு திசை நோக்கி, தலை வைத்து படுக்க கூடாது. இது, இரவில் நாம் சரியாக உறங்காமல் போவதற்கு, உடலில் கெட்ட எனர்ஜிக்கள் ஊடுருவதற்கும் வழி வகுக்குமாம்.துளசிச்செடி உள்ளிட்ட செடிகளுக்கு மாலை வேளையில் தண்ணீர் ஊற்றக்கூடாதாம். இது, மகாலட்சுமியின் செடியாக கருதப்படுகிறது.

இதனால், பொழுது போனவுடன் திரைப்போட்டு கண்ணாடியை மறைக்க வேண்டுமாம்.தயிர், வெண்ணை, பால் உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்களை இரவில் யாருக்கும் கொடுக்க கூடாதாம். இது, வீட்டில் இருக்கும் நிம்மதியை கெடுத்து விடுமாம்.மாலையில் நகத்தை வெட்ட கூடாதாம். இது, வீட்டிற்குள் கெட்ட சக்திகளை கொண்டு வரும் என கூறப்படுகிறது. உண்மை காரணம், அந்த காலத்தில் இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும். எனவே, இரவில் சாப்பிடும் போது தவறுதலாக வெட்டப்பட்ட நகங்களை நாம் மென்று விடலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Evening Sunset Traditional Tips Things You Should Never Do After Sunset Indian Tradition Tips Things You Should Not Do In Night Time இரவில் செய்யக்கூடாத விஷயங்கள் மாலை வேளையில் செய்யக்கூடாத விஷயங்கள் மாலை வேளையில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் மாலையில் என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது பொழுது போனவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!Dhanteras 2024: நாடு முழுவதும் இன்று தண்டேரஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில நல்ல விஷயங்களை செய்வது வீட்டில் செல்வதை அதிகரிக்க செய்யும்.
और पढो »

முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!Knee Pain | கடுமையான முழங்கால் வலி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய, செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!
और पढो »

ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!Diwali | தீபாவளி பண்டிகையின்போது ஆண்கள் இந்த 5 தவறுகளை மட்டும் மறந்தும் செய்துவிடவே கூடாது, குடும்பமே மகிழ்ச்சியில்லாமல் சோகத்தில் மூழ்கிவிடும்.
और पढो »

பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!
और पढो »

மகாலட்சுமி அருள் கிடைக்க... வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவைமகாலட்சுமி அருள் கிடைக்க... வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவைAstro Remedies In Tamil: பொருளாதார பிரச்னைகள், வாழ்வில் துன்பங்கள் ஓடி போக வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த 5 விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் மகாலட்சுமி தேவியின் (Goddess Laxmi) அனுக்கிரகம் உங்கள் பக்கம் திரும்பும்.
और पढो »



Render Time: 2025-02-13 06:25:01