காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Rahul Dravidஅஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மிரட்டல் லுக் வெளியீடு
மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 இன் படி,பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், மேலும் குழந்தை திருமணம் நடத்தினாலும் அல்லது ஆதரித்தாலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை திருமணம் என தெரியவந்தால், குழந்தைகளுக்கான உதவி எண் 1098, மகளிர் உதவி எண்கள் 181 மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும், மேலும், இப்புகார் மற்றும் புகார்தாரர் பற்றிய இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் அணுகுமாறு என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Child Marriages Collector Child Marriages In Kancheepuram Child Welfare Committee Age Verification Must In Marriage Halls What Is Child Marriage In Detail? What Are The 5 Effects Of Forced Marriage How Can We Solve The Problem Of Child Marriage? Who Stops Child Marriage?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கைகாஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
और पढो »
மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்!மனமுடைந்து பாேன ரகுராம்-மாயா, சீனு எடுத்த அதிரடி முடிவு! சந்தியா ராகம் அப்டேட்!
और पढो »
வட்டாட்சியரை சிறைபிடித்து கிராம மக்கள்! காவல்துறை செய்த அதிரடி நடவடிக்கை!சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
और पढो »
1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..1 மாதத்தில் ‘இந்த’ வங்கியின் கணக்குகள் மூடப்படும்! அதிரடி அறிவிப்பு..
और पढो »
குழந்தைகளின் முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டாம்! உயிருக்கு ஆபத்து!Vastu Tips: பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் சில பொருட்களை வைக்க கூடாது. அப்படி மறந்தும் வைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
और पढो »
சவுக்கு சங்கரை எதிர்த்து பெண்கள் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
और पढो »