Love Unlucky horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமணம் என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு என கருதப்படுகிறது.
திருமணத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ள சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று நாம் தெரிந்துக் கொள்வோம்.திருமணத்தை முடிவு செய்ய தயங்கும் ராசியினர்Lord Shaniசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமானது. பொதுவாக அனைவரும் திருமணம் தொடர்பான கனவுகளை காண்பது வழக்கம். சிலருக்கோ, திருமணம் என்ற வார்த்தையே பயத்தைக் கொடுக்கும். சிலருக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்களில் ஆசை இருந்தாலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது. பணம், காசு, பதவி, படிப்பு என அனைத்தும் இருந்தும் திருமணம் ஆகாதவர்கள், அதற்கான காரணம் புரியாமல் தவிப்பார்கள்.
ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோதிடர்களை நோக்கி படையெடுப்பார்கள். எத்தனை வரன் பார்த்தாலும் திருமணம் மட்டும் தள்ளிக் கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவரவர் ஜாதகத்தில் இருக்கும் என்றாலும், ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமணம் என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு என கருதப்படுகிறது. திருமணத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ள சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று நாம் தெரிந்துக் கொள்வோம்.கணிக்கின்றனர். ஒவ்வொருவரின் ஜாதகமும், தலைவிதியும் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டதாக இருக்கும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!State Bank of Indiaசிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!tea5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து...
கல்யாணம் துரதிருஷ்டசாலி ராசி கல்யாணத்தடை மீன ராசி சிம்ம ராசி தனுசு ராசி துலாம் ராசி Zodiacs Which Postpone Marriage & Love Proposal
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!Planet Transit in May & Lucky Zodiacs | மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!
और पढो »
Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchi & LUCKY Zodiacs: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், அறிவு, ஞானம், திருமண யோகம் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. குரு 17 ஏப்ரல் 2024 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்துள்ளார்.
और पढो »
மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!Monthly Horoscope of 2024 May: மே மாத தொடக்கத்திலேயே அதாவது 1ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வு காரணமாக, இம்மாத தொடக்கமே அமர்களமாக உள்ளது எனலாம். ஒன்பது கிரகங்களில் முக்கியமான குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளது
और पढो »
மேஷத்தில் புதன் பெயர்ச்சி... வைகாசியில் பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்!Mercury transit in Aries & LUCKY Zodiacs: மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
और पढो »
கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!Guru Nakshatra Peyarchi & LUCKY Zodiacs: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான், ஞானம், அறிவு, திருமண யோகம், மனம் நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »