காதல் முறிவு உடலையும் முறித்து விடும்! பிரேக்-அப்பிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகள்!
அனைவருக்கும் காதல் முறிவு வருவது இயல்பு. ஆனால், இதற்கு பின்னர் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம்.இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ“காதலிக்காதே மனசே காதலிக்காதே..” என காதலில் விழுந்து தன்னை தொலைத்த இளைஞர்கள் குடித்து விட்டு நடனமாடுவதை சினிமாவில் பார்த்திருப்போம்.
காதல் முறிவினால் ஏற்படும் மன அழுத்தம், நமது தூக்கத்தை கெடுக்குமாம். நல்ல தூக்கம் என்பது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கியமான ஒன்றாகும். இது கெட்டுவிட்டால், நோயெதிர்ப்பு சக்தியும் குறையும், நோய்க்கிருமிகளில் இருந்து ஆபத்தான நோய்கள் வரை எது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.முறிவு ஏற்பட்டவுடன் அவர்களின் குணாதிசயத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கொண்டிருப்பவர்களுக்கு கூட தினசரி நாளை கடந்து போவது கடினமான காரியமாக ஆகிவிடும்.
Heart Break Health Changes Health Tips Love Break Up Health Affects How Does Break Up Affects Your Mental Health How Does Break Up Affects Your Mental Health காதல் முறிவால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் காதல் முறிவு பிரச்சனைகள்dealing With A Break Up Heartbreak Relationship Ends
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பானங்களை அளவோடு எடுத்துக்கோங்க... எச்சரிக்கும் ICMR..!!Packaged - Processed Foods are Very Harmful Warns ICMR: சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இணைந்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளன.
और पढो »
காதலில் பிரேக்-அப் வந்தால்... இந்த 6 வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்...!Relationship Tips: காதல் உறவில் முறிவு வந்தால் வாழ்க்கையில் இந்த ஆறு பாடங்களை ஒருவர் கற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதுகுறித்து முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
और पढो »
மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
और पढो »
தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
और पढो »
கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்! சனீஸ்வர வழிபாடுLord Shaneeswaran Worship : நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்...
और पढो »
தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
और पढो »