Lord Shaneeswaran Worship : நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்...
வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரர் மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோKavya Maran: ஷாருக்கானுக்கே ஷாக் கொடுத்த சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?
மீன்களுக்கு உணவு கொடுப்பது சனி கிரகத்தின் தாக்கத்தை குறைக்கும். சனி கிரகத்திற்காக சிறப்பு ஹோமம் செய்யலாம். ஆனால், அது வீட்டில் செய்யக்கூடாது. தேவைப்படுபவர்களுக்கு கம்பளி மற்றும் போர்வை தானம் கொடுங்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சனி பகவானின் மனதை இலக்கும். சனியின் கோபத்தை குறைப்பதற்கு செய்யும் பரிகாரங்கள், வாழ்வில் வளத்தை ஏற்படுத்தும். ஆன்மீகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். தொழில் மற்றும் பதவியில் உயர்வடைய சனி பகவானுக்கு செய்யும் பூஜைகள் உதவும்.தானம்:
சேவை: சனி பகவான், வேலை செய்பவர்களுக்கான கிரகம் ஆவார். கடின உழைப்பு மற்றும் அலைச்சல் கொடுக்கும் சனி பகவான், சேவை செய்பவர்களையும் உடல் உழைப்பு செய்பவர்களையும் ரட்சிக்கிறார். யாட்களையும் கடின உழைப்பாளிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.- சிவபெருமானின் ஒரு வடிவமான கால பைரவரை வழிபடுவது சனீஸ்வரரின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தும்.அனுமான் வழிபாடு:
கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரர் வழிபாடு Spritual Lord Shani Shani Dev Astro Remedies Saturday Remedies Lord Shani Remedy நவகிரகம் சனீஸ்வரர் கர்மபலன்கள் பரிகாரம் சனிக்கிழமை பரிகாரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
துன்பங்கள் அனைத்தையும் போக்கும் காலபைரவரின் அருளைப் பெற.... காலாஷ்டமி வழிபாடு..!சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவ ரூபமாகும். சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம்.
और पढो »
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடுகரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
और पढो »
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
और पढो »
நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!Vaikasi Visakam May 22: சூரபத்ம அசுரர்களை அழிக்க, சிவனுக்கு நிகரான சிவபுத்திரனை அருளி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டிய தேவர்களுக்கு முருகனை அளித்த சிவபெருமான்...
और पढो »
செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...
और पढो »
பாவக் கிரகங்களுடன் இணைந்தாலும் அவை கொடுக்கும் கெடுதல்களையும் போக்கும் கேது பகவான்!Sinful And Shadow Planet Ketu Traits: பாபக் கிரகங்களாகிய, சனி, செவ்வாய் ராகு ஆகியவற்றுடன் கேது இணைந்தால், பாவ கிரகங்களின் தீமைகளை நீக்கி, அவற்றையும் வலுப்படுத்தக்கூடிய சக்தி படைத்தவர் கேது பகவான்
और पढो »