Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...
Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...விரதம் இருந்து வழிபடும் முறைRCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைவைகாசி மாத பெளர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவும் வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வைகாசி விசாகத்தன்று செய்யும் வழிபாடுகள் வாழ்க்கையில் வளத்தை கூட்டும். முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது.நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு துன்பங்களும் துயரங்களும் நீங்கி, அல்லலற்ற வாழ்வு வாய்க்கும். நிம்மதியான வாழ்க்கை அமைய செய்ய வேண்டியவை இவை தான்.
வைகாசி விசாகம் நாளில் பார்வதி மைந்தனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் பார் போற்றும் செல்வம் சேரும். வைகாசி விசாகம் நாளில் தம்பதி சமேதராக விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குடும்பத்தில் இணக்கம் அதிகரிக்கும்.. வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும், எதிரிகள் தொல்லை அகலும், கடன் பிரச்சினைகள் தீரும். நிம்மதியான வாழ்க்கை வாய்க்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
சோமஸ்கந்தன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம் Birthday Of Karthik The Son Of Lord Shiva Lord Murugan Palani Valmiki Ramayana Kalidasa The Poet 'Kumara Sambhavam Balamurugan வால்மீகி ராமாயணம் குமார சம்பவம் காளிதாசர் திருச்செந்தூர் பிரம்மா மன்மதனின் அம்பு கயிலாயம் Vaikasi Visakam Fasting
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!குரோதி ஆண்டு, வைகாசி மாதம் எட்டாம் நாள், சுவாதி நட்சத்திர நாளான இன்று நரசிம்ம ஜெயந்தி.... குரோதி ஆண்டு வைகாசி 8ம் நாளான இன்று யாரின் ராசி எப்படியிருக்கும்?
और पढो »
இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
और पढो »
செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
और पढो »
ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?
और पढो »
உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?
और पढो »
பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
और पढो »