ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?
Rajinikanth Biopic Movie : நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு , திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக நடிக்க இருப்பது யார்?குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே டாப் நடிகராக விளங்குபவர், ரஜினிகாந்த். சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்ற இவர், இப்போதும் பல கோடி ரசிகர்களை உலகம் முழுவதும் வைத்திருக்கிறார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் இளையராஜாவாக நடிக்கும் இவர், தனக்கு ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், ரஜினி-தனுஷின் உறவை சற்று திரும்பி பார்த்தால் அது நடக்காது என்றே தோன்றுகிறது. இதையடுத்து, ரசிர்கள் பலர் ட்விட்டரில் யார் ரஜினியாக நடித்தால் சரியாக இருக்கும் என்று விவாதம் செய்தனர். இதில், பெரும்பாலானோர் தனுஷின் பெயரை கூற, ஒரு சிலர் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் என கூறி வருகின்றனர்.
Actor Rajini Dhanush Manikandan Rajinikanth Movie Rajinikanth Biopic Actor Rajinikanth Biopic Movie Rajinikanth Biopic Movie Actor ரஜினிகாந்த் திரைப்படம் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்பட நடிகர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »
உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
और पढो »
ப்ளாக்பஸ்டர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்புப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »
42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
और पढो »
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
और पढो »