பாவக் கிரகங்களுடன் இணைந்தாலும் அவை கொடுக்கும் கெடுதல்களையும் போக்கும் கேது பகவான்!

Sinful And Shadow Planet Ketu समाचार

பாவக் கிரகங்களுடன் இணைந்தாலும் அவை கொடுக்கும் கெடுதல்களையும் போக்கும் கேது பகவான்!
Navagrahaஆன்மீக விருப்பத்தை உருவாக்கும் கேதுகேது பகவானின் சிறப்பம்சங்கள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Sinful And Shadow Planet Ketu Traits: பாபக் கிரகங்களாகிய, சனி, செவ்வாய் ராகு ஆகியவற்றுடன் கேது இணைந்தால், பாவ கிரகங்களின் தீமைகளை நீக்கி, அவற்றையும் வலுப்படுத்தக்கூடிய சக்தி படைத்தவர் கேது பகவான்

பிற கிரகங்களுடன் இணைந்து அவற்றின் கெடுபலன்களை நீக்கும் கேது பகவான்RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைகேதுவிற்கு ஆன்மீக கிரகம் என்றும், ஞானக்காரகன் என்றும் பெயர் உண்டு. உலகியல் இன்பங்களில் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடிய எண்ணத்தைத் தரக்கூடிய கிரகம் கேது என்பதால் கேதுவிற்கு தனிமையை கிரகம் என்றும் பெயர் உண்டு.

ஆனால், அவற்றையெல்லாம் விட பாவ கிரகம் என்ற பெயரும் உண்டு. ஒரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படக்கூடிய 3, 6, 8, மற்றும் 12இல் கேது இருந்தால் யோகம் என்பது ஜோதிடம் சொல்லும் உண்மை. அதேபோல, கேது தான் இருக்கும் இடத்தின் அதிபதி மட்டுமல்ல, கேதுவின் பார்வையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரக இணைப்பின்போது ஒரே ராசியில் பிற கிரகங்களுடன் இருந்தால் அந்தபாபக் கிரகங்களாகிய, சனி, செவ்வாய் ராகு ஆகியவற்றுடன் கேது இணைந்தால், பாவ கிரகங்களின் தீமைகளை நீக்கி, அவற்றையும் வலுப்படுத்தக்கூடிய சக்தி படைத்தவர் கேது பகவான். அதுமட்டுமல்ல, சனி அல்லது செவ்வாயுடன் கேது இணைந்து இருக்கும் பொழுது சனி அல்லது செவ்வாய் ஜாதகருக்கு தீமைகள் தரக்கூடிய நிலையை மாற்றி நன்மைத் தரக்கூடிய கிரகம் கேது.ஏற்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Navagraha ஆன்மீக விருப்பத்தை உருவாக்கும் கேது கேது பகவானின் சிறப்பம்சங்கள் Spritual Interest ஜாதகம் ஜோதிடம் பாவக் கிரகம் நிழல் கிரகம் கேது பரிவர்த்தனை கேது பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நவபஞ்சம யோகத்தால் விதியை நொந்துக் கொள்ளப்போகும் ராசிகள்! எச்சரிக்கையாக இருக்கவும்!நவபஞ்சம யோகத்தால் விதியை நொந்துக் கொள்ளப்போகும் ராசிகள்! எச்சரிக்கையாக இருக்கவும்!Navpancham Yog 2024: ரிஷப ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிக்கும் அதேவேளையில், கன்னி ராசியில் கேது இருக்கிறார். இதனால் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது
और पढो »

IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.
और पढो »

அசத்தும் இந்திய வங்கிகளில் லாபக் கணக்கு! வங்கிகளுக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது?அசத்தும் இந்திய வங்கிகளில் லாபக் கணக்கு! வங்கிகளுக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது?Indian Banking Sector Net Profit: வங்கிகள் மக்களுக்கு சேவையாற்றுகின்றன என்று சொல்லும் நிலையில், அவை எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன?
और पढो »

Maruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சுMaruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சு32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் காரை மாருதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், விரைவில் சிஎன்ஜி காரும் அறிமுகமாக உள்ளது.
और पढो »

ஜியோ இந்த ரீச்சார்ஜில் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் என எல்லாம் இலவசம்! ஏர்டெல் வைத்த மெகா செக்ஜியோ இந்த ரீச்சார்ஜில் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் என எல்லாம் இலவசம்! ஏர்டெல் வைத்த மெகா செக்நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி சப்ஸ்கிரிப்சன்களை கொடுக்கும் ஜியோவின் ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 03:57:12