எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

Edappadi Palanisamy समाचार

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!
Edappadi Palanisamy BirthdayEdappadi Palanisamy NewsEdappadi Palanisamy Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

Edappadi Palanisamy : அவர் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிஇரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!

Edappadi Palanisamy: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 32 அடி உயரத்தில் வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளை அதிமுகவினர் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய மாவட்ட கழகச் செயலாளர் கந்தன், எடப்பாடியாரின் பிறந்த நாளை ஆலந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பாக கொண்டாடியுள்ளோம்.

தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அடுத்த பிரதமர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்றவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எடப்பாடிக்கு எதிரிகள் யாரும் இருக்க கூடாது என சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.முன்னதாக ஒசூரில் அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் படிக்க | Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Edappadi Palanisamy Birthday Edappadi Palanisamy News Edappadi Palanisamy Latest News Edappadi Palanisamy Admk Ops Vs Eps Eps News Edappadi Palanisamy Salem Edappadi Palanisamy Lok Sabha Election Admk Lok Sabha Election எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அதிமுக திமுக சிறப்பு வழிபாடு தமிழ்நாடு செய்திகள் திமுக அரசு ஆர்பி உதயகுமார் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுநாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுLok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி
और पढो »

சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்சித்ரா பௌர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
और पढो »

தஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுதஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுநாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
और पढो »

குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் இரு நாட்களுக்கு முன்னர் தனது ராசியை மாற்றியுள்ளார்.
और पढो »

மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும்.... இது குருவின் கேரண்டிமே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும்.... இது குருவின் கேரண்டிGuru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் தனது ராசியை மாற்றவுள்ளார்.
और पढो »

கைதானார் ஹெச்.டி. ரேவண்ணா... பெண் கடத்தல் புகாரில் போலீசார் நடவடிக்கை!கைதானார் ஹெச்.டி. ரேவண்ணா... பெண் கடத்தல் புகாரில் போலீசார் நடவடிக்கை!HD Revanna Arrested: கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்டி. ரேவண்ணா இன்று சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்ட்டுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-16 01:58:38