கைதானார் ஹெச்.டி. ரேவண்ணா... பெண் கடத்தல் புகாரில் போலீசார் நடவடிக்கை!

HD Revanna Arrested समाचार

கைதானார் ஹெச்.டி. ரேவண்ணா... பெண் கடத்தல் புகாரில் போலீசார் நடவடிக்கை!
Special Investigation TeamSITSexual Abuse Case
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

HD Revanna Arrested: கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்டி. ரேவண்ணா இன்று சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்ட்டுள்ளார்.

Jupiter transitகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்டி. ரேவண்ணா இன்று கைது செய்யப்ட்டுள்ளார். இவரின் மகன் பிரஜ்வெல் ரேவண்ணா வால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவால் ஹசன் நகரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Karnataka: JD leader HD Revanna taken into custody by SIT officials in connection with a kidnapping case registered against him at KR Nagar police station, in Bengaluru.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Special Investigation Team SIT Sexual Abuse Case Latest India News Updates Big Breaking Big Breaking News Karnataka News Prajwal Revanna News Prajwal Revanna Sexual Abuse News HD Devagowda News ஹெச்டி ரேவண்ணா சிறப்பு புலனாய்வு பிரிவு கர்நாடக அரசு பாலியல் துன்புறுத்தல் வழக்கு இந்திய செய்திகள் தேசிய செய்திகள் பிரஜ்வெல் ரேவண்ணா ஹெச்டி தேவகௌடா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
और पढो »

பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுபெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுSavukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
और पढो »

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
और पढो »

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
और पढो »



Render Time: 2025-02-19 13:34:12