காந்தா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

Rana Daggubati समाचार

காந்தா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
Dulquer SalmaanBhagyashri BorsKaantha
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் காந்தா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான 'காந்தா' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.விஜய் எப்படியிருக்காரு பாருங்களேன்..! தி கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..

படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “'காந்தா'வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக 'காந்தா' இருக்கும்" என்றார்.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில்,"இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. 'காந்தா' மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்" என்றார். சுரேஷ் புரொடக்ஷன்ஸின் வளமான பாரம்பரியம், கலைசார்ந்த கதை சொல்லல், புதுமையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக 'காந்தா' படம் உள்ளது. இந்த புதிய சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dulquer Salmaan Bhagyashri Bors Kaantha Selvamani Selvaraj Dulquer Rana Coproduction Kaantha Movie Dulquer Salmaan New Movie Rana Daggubati In Kaantha Dulquer Salmaan In Kaantha

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.
और पढो »

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »

டோவினோ தாமஸ் நடித்துள்ள ARM படத்தின் முதல் பாடல் வெளியீடுடோவினோ தாமஸ் நடித்துள்ள ARM படத்தின் முதல் பாடல் வெளியீடுடோவினோ தாமஸ் நடித்துள்ள ARM படத்தின் கிளியே என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது!
और पढो »

தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்
और पढो »

எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..The GOAT Movie Review In Tamil : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
और पढो »

ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குனர் பிரசாந்த் நீல்!ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குனர் பிரசாந்த் நீல்!மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் ARM டிரெய்லரைப் பார்த்து, KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 22:29:15